20-ம் நூற்றாண்டின் மிகப்பெரும் கொள்ளை!
எனக்கு இன்று நண்பனிடமிருந்து வந்த மின்னஞ்சலில் இணைக்கப்பட்டிருந்த படம் இது ' 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரும் கொள்ளை!' என தலைப்பிட்டு. அரை நூற்றாண்டு காலத்தில் ஒரு நாடே சுவடில்லாமால் ஆகி இருக்கிறது.
இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல தரப்புகளும் அவரவற்கு ஏற்றவாறு காரணங்களை கூறலாம். காரணம் எதுவாயினும், தினமும் அங்கு செத்து மடியும் மக்களைப் பற்றிய செய்திகளைப் படிக்கும் போது இஸ்ரேலின் மீது வெறுப்பு தான் மிஞ்சுகிறது. இந்த உலகில் அரசியல்/மத காரணங்களுக்காக பொது மக்கள் சாவது நிறுத்தப்படப்போவது எப்போது?
1 comments:
ஆமாம் ரொம்ப தான் அந்த ஏரியாவுல இஸ்ரேல் காரணுங்க அமெரிக்கா உடன் சேர்ந்து ஆட்டத்தை போட்டுகிட்டு இருக்காங்க. கொஞ்ச நாள் தான் தானா அடங்கிடும்/அடக்கிடுவாங்கன்னு நினைக்கிறேன்.
Post a Comment