கிரேக் சாப்பல் மீது தாக்கு.
இந்திய கிரிக்கெட்டில் மீண்டும் ஒரு கேவலமான நிகழ்வு நடந்தேறியுள்ளது இன்று. ஆம்! இந்திய அணியினர் அடுத்த ஒருநாள் (24ந்தேதி) போட்டியில் கட்டாக்கில் விளையாடுவதற்காக இன்று புவனேஷ்வர் விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அப்போது அடையாளம் தெரியாத ஒரு ஆளால் கிரேக் சாப்பல் தாக்கப்பட்டுள்ளார். கிரேக் சாப்பலுக்கு காயம் ஏதும் இல்லை என தெரிகிறது. அந்த ஆளை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர் ஒரிசா வீரர்களை இந்திய அணியில் சேர்க்காததை கண்டித்து இது போல நடந்து கொண்டதாக தெரிகிறது.
இது பற்றிய டைம்ஸ் ஆஃப் இண்டியா செய்தி:
NEW DELHI. Jan 22: Indian coach Greg Chappell was on Monday attacked by an unidentified man at the Bhubaneshwar airport when the team arrived there for its next match against West Indies in Cuttack on Jan 24.
Just a day after India's winning performance at Nagpur, coach Greg Chappell was on Monday 'manhandled' at the Bhubaneshwar airport by an unidentified person.
According to TV reports, the unidentified man, assumed to be a Kalinga Sena activist slapped the Indian coach apparently in protest against the non-inclusion of some Orissa players in the team.
The man was subsequently arrested.
Though Chappell is not reported to be hurt, but the incident assumes importance in the wake of intelligence reports of terrorists planning to attack an India-West Indies ODI venue, which has put the state police on high alert.
According to preliminary reports, Chappell was hit on the back by the person when he, along with the team, arrived at the airport.
India will play the next ODI against visiting West Indies on January 24 in Cuttack.
என்னமோ போங்க நாட்டை கேவலப்படுத்தவே கெளம்பியிருக்காய்ங்க போலிருக்கு. :(
16 comments:
//Though Chappell is not reported to be hurt, but the incident assumes importance in the wake of intelligence reports of terrorists planning to attack an India-West Indies ODI venue, which has put the state police on high alert.//
இதுல ஏதோ வெளிநாட்டு சதி இருக்குனு சொல்ல வர்ராங்களோ??
க்ரேக் சாப்பல் அவுஸ்திரேலிய உளவாளி. அவரை தாக்கியது சரிதான்.
//Anonymous சொன்னது...…
க்ரேக் சாப்பல் அவுஸ்திரேலிய உளவாளி. அவரை தாக்கியது சரிதான்.
//
நீங்களும் என்னை மாதிரி தாதா ரசிகரா??
அவரு உளவாளியா இருந்தாலும் இப்படிய உபசரிக்கிறது? ஒரு இது இருக்குல்ல...
ஷில்பாவை அவமானப்படுத்திய ஜேட் கூடியை விமர்சிக்க நமக்கு தகுதியில்லை என்று நாம் நிருபித்துவிட்டோம்.
ஹாஹாஹா..
இது வடநாட்டு காட்டான்களின் (வடநாட்டு திராவிடர்கள்) அட்டகாசம்.
தாய்நாட்டுப்பற்று என்கிற பெயரில் நாய்களின் அட்டகாசத்தை நாம் ஆதரிக்கக்கூடாது.
//Anonymous சொன்னது...…
ஷில்பாவை அவமானப்படுத்திய ஜேட் கூடியை விமர்சிக்க நமக்கு தகுதியில்லை என்று நாம் நிருபித்துவிட்டோம்.
ஹாஹாஹா..
இது வடநாட்டு காட்டான்களின் (வடநாட்டு திராவிடர்கள்) அட்டகாசம்.
தாய்நாட்டுப்பற்று என்கிற பெயரில் நாய்களின் அட்டகாசத்தை நாம் ஆதரிக்கக்கூடாது.
//
அட பாவிங்களா! இங்கேயும் ஆரிய/திராவிடமா? வெளங்குனாப்லதான்.
அய்யா! இது யார் செய்தாலும் பண்பாடற்ற செயல்.
லொடுக்கு அண்ணா,
சத்தம் சந்தடியில்லாம போயி சேப்பலை அடிச்சிட்டு வந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி அதை பதிவா வேற போடுறீங்களே!
கங்குலி மேல உங்களுக்கு நல்ல அபிப்ராயம் இருக்கலாம்தான்! அதுக்காக இப்படியா?
//Anonymous சொன்னது...…
ஷில்பாவை அவமானப்படுத்திய ஜேட் கூடியை விமர்சிக்க நமக்கு தகுதியில்லை என்று நாம் நிருபித்துவிட்டோம்.
ஹாஹாஹா..
//
அந்த ஷில்பா மேட்டருக்கு வருவோம். எனக்கு அந்நிகழ்ச்சி பற்றி சரியாக விளங்கவில்லை. எனக்கு புரிந்ததை கேட்கிறேன். அது என்னமோ ரியாலிட்டி ஷோ என்று சொல்றாங்க. சரி. அதில் பிரபலங்களை ஒன்றாக தங்க வைத்து படம் பிடித்து பின்பு ஒளிபரப்புவதாக சொல்றாங்க. அதுவும் சரி. இதில், பிரபலங்களுக்கு இவர்கள் படம் பிடிப்பது தெரியாதா? அப்படி தெரியாமல் அவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்குகொள்ள வாய்ப்புண்டா? தெரிந்தே பங்கு கொண்டால் அவர்களிடமிருந்து இயல்பானவை வெளிப்பட வாய்ப்புண்டா? பல பேர் காணப்போகும் நிகழ்ச்சியில் ஒருவர் மற்றொவரை இவ்வாறு அவதூறாக பேச முடியுமா? இதில் பப்ளிசிட்டி முயற்சிகள் உள்ளனவா? என எனக்குள் எத்தனையோ கெள்விகள். விடையளிக்க முடிந்தால் யாராவது எனக்கு விளக்குங்களேன். ப்ளீஸ்!
// ஆன்லைன் ஆவிகள் சொன்னது...…
லொடுக்கு அண்ணா,
சத்தம் சந்தடியில்லாம போயி சேப்பலை அடிச்சிட்டு வந்து ஒண்ணுமே தெரியாத மாதிரி அதை பதிவா வேற போடுறீங்களே!
கங்குலி மேல உங்களுக்கு நல்ல அபிப்ராயம் இருக்கலாம்தான்! அதுக்காக இப்படியா?
//
ஆஹா! பத்த வைக்கிறதுக்காக ஆவிகளெல்லாம் ஆன்லைன்ல வந்த்ருச்சுங்களே. :(
நீங்க சொல்றத பாத்தா, நான் என்னமோ சாப்பல் அடி வாங்கியத பதிவு போட்டு கொண்டாடுறென்னு சொல்ற மாதிரில்ல இருக்கு.
//நீங்க சொல்றத பாத்தா, நான் என்னமோ சாப்பல் அடி வாங்கியத பதிவு போட்டு கொண்டாடுறென்னு சொல்ற மாதிரில்ல இருக்கு.
//
கொண்டாடுறதாவது!
கங்குலி மேல இருக்குற சாஃப்ட் கார்னர்ல சேப்பலை அடிச்சதே நீங்கதான்னு சொல்றோம்!
அப்பவே சொன்னேன்:
எங்கிட்டே மோதாதே நான் ராசாதி ராசனடா...
இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லை.
//மோகினிகள் கழகம் சொன்னது...…
கொண்டாடுறதாவது!
கங்குலி மேல இருக்குற சாஃப்ட் கார்னர்ல சேப்பலை அடிச்சதே நீங்கதான்னு சொல்றோம்!
//
அடிப்பாவிகளா! விட மாட்டீங்க போலிருக்கு. நம்ம தமிழ்நாட்டு போலிசுங்க ரேஞ்சுக்கு பழி சுமத்துரீங்களே. இது உங்களுக்கே அடுக்குமா?
//
நம்ம தமிழ்நாட்டு போலிசுங்க ரேஞ்சுக்கு பழி சுமத்துரீங்களே. இது உங்களுக்கே அடுக்குமா?
//
இப்படிப்பட்ட கொடிய பழியை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட நமது பாசத்திற்குரிய அண்ணன் லொடுக்குப் பாண்டியார் அவர்கள் இனி வரும் காலங்களில்
"தீராப் பழி கொண்டான்" என்ற அடைமொழியோடு அழைக்கப் படுவார் என்று பெருமையுடன் தெரிவித்துக் கொல்கிறேன்.
ஹி ஹி.. நல்லா அடிச்சி விளையாடுங்க என்பதைத் தெளிவாக நம்ம ஆட்களுக்குச் சொல்லிக் கொடுக்காதது சேப்பல் அவர்களின் தவறுதான்!
ஆமா! இதுக்கு முன்னாடி தென்னாப்பிரிக்கத் தொடர்ல நல்லா ஆடுங்கன்னு சொல்லி இருப்பாரு போல! அதைக் கேட்டுட்டு (தவறாப் புரிந்து கொண்ட) நம்ம ஸ்ரீசந்த் ஃபீல்டுல ஒரு குத்தாட்டமே போட்டாரே!
லொடுக்கு அண்ணா,
என்னைய வெச்சி காமெடி கீமெடி ஏதும் பண்ணலையே?
Post a Comment