Thursday, August 02, 2007

ஆகஸ்டு புகைப்பட போட்டிக்காக...

என்னையும் போட்டியில சேத்துக்குங்க. இதோ எனது இரண்டு புகைப்படங்கள்.


12 comments:

said...

வாழ்துகள், வெற்றி பெற.

said...

First image.. a nice one but a reflector could have made it great! Second one is very poetic! vaazhthukkal

said...

வாழ்த்துக்கள் தலைவா;-)

said...

வாழ்த்திய குசும்பன் & கோபி மற்றும் நட்புடன் விமர்சித்த செல்லாவிற்கும் நன்றி!!

said...

இரண்டாவது படம்...........நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

said...

மரியமா இது? பழைய படமா?
நன்றாக இருக்கிறது.

said...

நன்றி ஆதிபகவன்.

//மரியமா இது? பழைய படமா? //

ஆமாம் சுல்தான் பாய். வாழ்த்துக்கு நன்றி.

said...

ரெண்டாம் படம்... (மேலும்) சூப்பர்!

said...

//Boston Bala said...
ரெண்டாம் படம்... (மேலும்) சூப்பர்! //

நன்றி நண்பர் பாலா.

said...

ரெண்டு படமும் நச்

பரிசு கிடைச்சா ட்ரீட் உண்டுதான... குசும்பரை மட்டும் தனியா கவனிச்சதா கேள்விப்பட்டோம் :(

said...

மரியம் குட்டி பாப்பா சூப்பர்!வாழ்த்துக்கள்!

said...

இப்பதாம்ப்பா பார்க்கிறேன். நல்லா இருக்கு.