அமெரிக்காவுக்கு இரான் சவால்!!
இன்றைய Gulf News நாளேட்டின் முகப்பு செய்தி:

இதில் யார் போக்கை திசை திருப்புகிறார்கள் என்பது எனக்கு குழப்பமாக இருக்கிறது. ஆமா! அதென்ன P5+1 பேக்கேஜ்? அமெரிக்கா பேக்கேஜ் லாபமில்லாமல் இவ்வளவு கூவாது என்று பொருளோ??? என்னமோ போங்க!
இதனை குறித்த விவாதங்கள் வரவேற்கப் படுகின்றன.
தமிழ்ப்பதிவுகள்
6 comments:
P5+1 பேக்கேஜ் என்றால் என்ன என்று சொல்பவர்க்கு தக்க சன்மானம் வழங்கப்படும்.
வாங்க அஸ்லம்!
நான் என்னமோ வேற பேககேஜோனு நினைச்சேன். விளக்கத்திற்கு நன்றி.
என்ன சன்மானம் வேண்டும் கேளுங்கள்.
//அண்ணனுக்கு அண்ணன் வையகத்தில் உண்டு.//
தம்பியும் உண்டு.
வாங்க அஸ்லம்!
நான் என்னமோ வேற பேககேஜோனு நினைச்சேன். விளக்கத்திற்கு நன்றி.
என்ன சன்மானம் வேண்டும் கேளுங்கள்.
//அண்ணனுக்கு அண்ணன் வையகத்தில் உண்டு.//
தம்பியும் உண்டு. :)
அஸ்லம்!
ஆனா நீங்க யாரு திசை திருப்புராங்கன்னு சொல்லலையே. அதையும் சொன்னா கொஞ்சம் நல்லா இருக்கும்.
இப்ப 78 டாலர் விற்கிற க்ருட் ஆயில் ஈரான் மேல் குண்டு விழுந்தால் 100 டாலருக்கு எகிறும். அது அமெரிக்காவிற்குப் பிரச்சினையில்லை... ஏனெனில் டாலரில் தானே வர்த்தகம் நடக்கிறது.. டாலர் அடிப்பதற்கு என்ன செலவு ஆகிவிடப் போகிறது அமெரிக்காவிற்கு.... ஆனால் மற்ற நாடுகள்...??? ஒரு உலக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு பல்வேறு நாடுகளின் வர்த்தகம் பாதிக்கும். ஆகவே.. வீடோ அதிகாரம் உள்ள மற்ற நாடுகள் ஈரான் மேலான தாக்குதலை தவிர்க்க முயற்சிக்கும்...
ஆப்பில் மாட்டிய குரங்காக அமெரிக்கா தவிக்கிறது..
//ஆகவே.. வீடோ அதிகாரம் உள்ள மற்ற நாடுகள் ஈரான் மேலான தாக்குதலை தவிர்க்க முயற்சிக்கும்... //
இப்படியே படங்காட்டி படங்காட்டி தான் ஆஃப்கான், இராக், ஏன் இப்பொழுது லெபனானையும் சேர்த்துக் கொல்லலாம், ரணகளப்பட்டு கெடக்கிறது. வீட்டோ நாடுகள் தடுக்காது என்றே நான் நினைக்கிறேன். கண் துடைப்பு பம்மாத்து..
Post a Comment