Wednesday, September 06, 2006

சித்திரம் பேசுதடி

டைம்ஸ் ஆஃப் இன்டியாவில் வெளியான சில கேளிச் சித்திரங்கள்.







6 comments:

said...

test

said...

அந்த கடைசி படத்தை பாருங்க! நம்ம தமிழ்நாட்டுல அமல் படுத்த வேண்டிய திட்டம். :)

said...

லொடுக்கு,
இதுக்கு பேர்தான் பின்னூட்டக்கயமைனு சொல்வாங்க!

கயமை பாண்டி

said...

ஓஹோ.... இதுதானா அது...
பின்ன என்னங்க... எல்லாரும் எட்டி பாத்துட்டு ஓடிடுராங்க...

said...

/பின்ன என்னங்க... எல்லாரும் எட்டி பாத்துட்டு ஓடிடுராங்க...//

ஒரு உ.கு, ஒரு வெ.கு வச்சி ஒரு பதிவை போடுங்க, பிச்சிகிட்டு போகும், இப்படி கார்ட்டூனுகெல்லாம் பின்னூட்டம் போட மாட்டாங்க!

said...

தம்பி,
//ஒரு உ.கு, ஒரு வெ.கு வச்சி ஒரு பதிவை போடுங்க, பிச்சிகிட்டு போகும், இப்படி கார்ட்டூனுகெல்லாம் பின்னூட்டம் போட மாட்டாங்க.//

அட நமக்கு ஏங்க அதெல்லாம். கிடைக்கிறது கிடைச்சா போதும். என்ன சொல்லுதிய???