துபை - ஒரு குட்டி கேரளாவா?
யாரோ க்ராஃபிக்ஸ் குறும்பனின் கைவண்ணத்தில் எப்படியெல்லாம் துபை ஒரு குட்டி கேரளாவாக மாறியிருக்கிறது பாருங்கள். ஏற்கனவே துபையில் அதிகமான அளவில் மலையாளிகள் வசித்து வருகிறார்கள். ஒரு வேலை மலையாளிகள் இங்கு ஆட்சியை பிடித்தால் (சும்மா ஒரு பேச்சுக்குத்தான்) இக்காட்சிகள் காணக் கிடைக்குமோ!
படம்-1 : துபை Sheik Zayed சாலையில் ஓடும் கேரள அரசுப் பேருந்து.
படம்- 2 : Al Nasr Square - ல் கேரள அரசுப் பேருந்து, ஆட்டோ (ஓட்டோ) மற்றும் மலையாள விளம்பர தட்டிகள்.
படம் -3 : அழகான ஒரு பெட்டிக் கடை.


6 comments:
பஸ், கார், ஆட்டோ மட்டுமில்லே; விமானத்திலும் அவிங்கதான்!
http://vettippechu.blogspot.com/2006/06/blog-post_19.html
//அழகு சொன்னது...…
பஸ், கார், ஆட்டோ மட்டுமில்லே; விமானத்திலும் அவிங்கதான்!
//
கரெக்டா சொன்னீங்க அழகு. உங்க பதிவையும் பார்த்தேன். அழகு.
தமிழர்கள் கிழக்கு நாடுகளான சிங்கை, மலேஷியாவில் பிரதானமாக இருப்பது மாதிரி பழங்காலந்தில் பூகோள அனுகூலத்தினால் ஏற்பட்ட சிறப்புத் தொடர்புகள் இன்றும் தொடர்கிறது.
துபாய் மட்டுமில்லை குவைத் உட்பட எல்லா ஜிசிசி நாடுகளிலும் ஓட்டோ, லோரி எனச் சிறப்பாக விளிப்பவர்கள் தான் இந்தியர்களில் 70%.
ஷேக் ஜாயத் ரோட்டில் எமிரேட்ஸ் டவர்ஸ் ஹைடெக் கட்டமைப்பில் கட்டுக்குலைந்த கேஎஸ்.ஆர்.டிசி பஸ் ஓடும் காட்சி பகீர் :-)))
//Hariharan # 26491540 சொன்னது...…
தமிழர்கள் கிழக்கு நாடுகளான சிங்கை, மலேஷியாவில் பிரதானமாக இருப்பது மாதிரி பழங்காலந்தில் பூகோள அனுகூலத்தினால் ஏற்பட்ட சிறப்புத் தொடர்புகள் இன்றும் தொடர்கிறது.
//
ஆம் ஹரிஹரன், நாம் கிழக்கு நோக்கி படையெடுத்தது போல் அவர்கள் மேற்கு நோக்கி...
//துபாய் மட்டுமில்லை குவைத் உட்பட எல்லா ஜிசிசி நாடுகளிலும் ஓட்டோ, லோரி எனச் சிறப்பாக விளிப்பவர்கள் தான் இந்தியர்களில் 70%.
//
மிகச்சரியான புள்ளிவிபரம். :)
//ஷேக் ஜாயத் ரோட்டில் எமிரேட்ஸ் டவர்ஸ் ஹைடெக் கட்டமைப்பில் கட்டுக்குலைந்த கேஎஸ்.ஆர்.டிசி பஸ் ஓடும் காட்சி பகீர் :-)))
//
ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஹி ஹி.
ஆமாம் இங்குள்ள ஹோட்டல்களில் அதிகமானது நம்ம சேட்டன்களின் ஹோட்டல்தான்.
மீசை கட்டையாக வைத்திருக்கும் யாரையும் நம்பி நாம் மலையாளத்தில் பேசலாம்.
//ஸயீத் சொன்னது...…
ஆமாம் இங்குள்ள ஹோட்டல்களில் அதிகமானது நம்ம சேட்டன்களின் ஹோட்டல்தான்.
//
கரெக்டா சொன்னீங்க.
//மீசை கட்டையாக வைத்திருக்கும் யாரையும் நம்பி நாம் மலையாளத்தில் பேசலாம்.
//
ஓ! உங்களுக்கும் அவுங்க கட்ட மீசை மேல ஒரு கண்ணு இருக்கா??
Post a Comment