கிரிக்கெட் வீரர்களின் மின்னஞ்சல்...
நமது கிரிக்கெட் வீரர்களின் மின்னஞ்சல் முகவரிகள்:
1.LAXMAN:
2.GANGULY:
3.KUMBLE:
4.SACHIN:
5.KAIF:
6.SEHWAG:
7.DRAVID :
8.PATHAN:
takewickets@only_with_kenya.com
9. GREG CHAPPELL
10. Munaf Patel
11.Harbhajan Singh
12. Suresh Raina
35 comments:
ரொம்ப சிரிப்பா இருக்குங்க.... ரொம்ப வருத்தமாகவும் இருக்குங்க!
//podakkudian சொன்னது...…
ரொம்ப சிரிப்பா இருக்குங்க.... ரொம்ப வருத்தமாகவும் இருக்குங்க!
//
வாங்க பொதக்குடியான்,
என்ன செய்றது போங்க. வருத்தப்படாதீங்க. எல்லாம் சரியாகும்.
:))
வந்துடுவம்ல!
//ஆவி அண்ணாச்சி சொன்னது...…
:))
வந்துடுவம்ல!//
போச்சுடா. மூக்கு வேர்த்துருக்குமோ??
இந்தியா விளயாட்டை கண்டு எவ்வளவு வருத்தத்தில் இருக்கிறீர்கள்ன்னு இந்த பதிவை பார்த்தாலே தெரியுது.. ஆனாலும் சூப்பர் கற்பனை..
இதப் படிக்கம் போதே உங்கட ஈ மெயில் வெளங்கிருச்சுங்க!
அது: good_for@cricketonly.com தானே!_))
You missed some
zahir khan:
no_luck@return.com
//My Friend ::. சொன்னது...…
இந்தியா விளயாட்டை கண்டு எவ்வளவு வருத்தத்தில் இருக்கிறீர்கள்ன்னு இந்த பதிவை பார்த்தாலே தெரியுது.. ஆனாலும் சூப்பர் கற்பனை..
//
வருத்தம் தான். :(
கற்பனை முழுதும் எனதல்ல. என்னோட கயமையும் உண்டு.
//இதப் படிக்கம் போதே உங்கட ஈ மெயில் வெளங்கிருச்சுங்க!
அது: good_for@cricketonly.com தானே!_))//
ஆமாம். ஆமாம். :)
//Anonymous சொன்னது...…
You missed some
zahir khan:
no_luck@return.com
//
எக்ஸாக்ட்லி.
என்ன வச்சு காமெடி ஏதும் பண்ணலியே!
என்ன மாப்பு இன்னிக்கு இங்க விளையாடலாமா?
ஏப்பா லொடுக்கு!
நீயவது எனக்கு அடிச்சு ஆட சொல்லித்தரக்கூடாதா?
//ராகுல் திராவிட் சொன்னது...…
என்ன வச்சு காமெடி ஏதும் பண்ணலியே!
//
வாய்யா வா! உன்னை தான் இவ்ளோ நாளா தேடிக்கிட்டு இருந்தேன். இன்னாது! உன்னை வச்சு காமெடியா? கிண்டலா? உன்னை வச்சு டீமுக்கு ரீமெடியே இல்லை. இதுல காமெடி வேறே கேக்குதா உனக்கு.
நமக்குள்ள யாரோ ரகசிய உளவாளி இருக்காங்கன்னு நினைக்கிறேன்.
அதான் நம்ம இமெயில் எல்லாம் லொடுக்கு தெரிஞ்சிருக்கார்.
வேண்டாம்! அழுதுடுவேன்!
//ஜேக்ஸ் கல்லிஸ் சொன்னது...…
என்ன மாப்பு இன்னிக்கு இங்க விளையாடலாமா?
//
ஆஹா! கெளம்பிட்டாய்ங்கய்யா..
//சச்சின் ஒண்டுல்கர் சொன்னது...…
ஏப்பா லொடுக்கு!
நீயவது எனக்கு அடிச்சு ஆட சொல்லித்தரக்கூடாதா?
//
என்னது? உனக்கு. சுட்டுப்போட்டாலும் வராத சமாச்சாரமெல்லாம் உனக்கெதுக்கு?
//இந்திய அணி சொன்னது...…
நமக்குள்ள யாரோ ரகசிய உளவாளி இருக்காங்கன்னு நினைக்கிறேன்.
அதான் நம்ம இமெயில் எல்லாம் லொடுக்கு தெரிஞ்சிருக்கார்.
//
சாப்பல் தான் அது.
// ராகுல் திராவிட் சொன்னது...…
வேண்டாம்! அழுதுடுவேன்!
//
என்னவோ இதுக்கு முன்னாடி அழுவாத மாதிரி சொல்லுறே!
இன்னும் கூட பத்து பேரை வரச் சொல்லுங்க! அவுட்டாக்கிக் காட்டுறோம்!
ஆமா! ஒன் டே மேட்சுல ஃபாலோ ஆன் கொடுத்தா நல்லா இருக்குமே!
//நிட்னி சொன்னது...…
இன்னும் கூட பத்து பேரை வரச் சொல்லுங்க! அவுட்டாக்கிக் காட்டுறோம்!
ஆமா! ஒன் டே மேட்சுல ஃபாலோ ஆன் கொடுத்தா நல்லா இருக்குமே!//
டேய் கருவாயா!
மானத்தை ஜெட்-ல ஏத்துரீங்கலடா! இருக்கட்டும்! இதுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டுறோம்டா. டூரை கேன்ஸல் பண்ணிட்டு ஓடப்போறோம்டா.
எத்தனை மேட்ச் ஆடினாலும் தோக்கிறானுங்கடா!
இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடா!
//மா! ஒன் டே மேட்சுல ஃபாலோ ஆன் கொடுத்தா நல்லா இருக்குமே//
நிட்னி,
அப்போ கூட 20 ஓவர்தான். மீதி 30 ஓவருக்கு யாரு ஆடுறதாம்?
//5/12/06 1:03 PM மணிக்கு, ஷேன் பொல்லாக். சொன்னது...…
எத்தனை மேட்ச் ஆடினாலும் தோக்கிறானுங்கடா!
இவனுங்க ரொம்ப நல்லவனுங்கடா!
--------------------------------------------------------------------------------
5/12/06 1:38 PM மணிக்கு, ஷான் பொல்லாக் சொன்னது...…
//மா! ஒன் டே மேட்சுல ஃபாலோ ஆன் கொடுத்தா நல்லா இருக்குமே//
நிட்னி,
அப்போ கூட 20 ஓவர்தான். மீதி 30 ஓவருக்கு யாரு ஆடுறதாம்?
//
அட பாவிகளா! கேப் விடாம வைக்கிராய்ங்க ஆப்பு.
பொல்லாக் அண்ணா! நாம போற ஊருக்கெல்லாம் இவங்களையும் ஒப்புக்குச் சப்பாணியா கூட்டிட்டுப் போகலாம்னே!
டென்ஷனா இருக்குற நேரத்துல இவங்களை வெளையாடச் சொல்லி ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்!
அப்பப்போ நாம சிரிக்கறதுக்கும் நேரம் ஒதுக்கணும்ல!
//பீட்டரின் மகன் சொன்னது...…
பொல்லாக் அண்ணா! நாம போற ஊருக்கெல்லாம் இவங்களையும் ஒப்புக்குச் சப்பாணியா கூட்டிட்டுப் போகலாம்னே!
டென்ஷனா இருக்குற நேரத்துல இவங்களை வெளையாடச் சொல்லி ரிலாக்ஸ் பண்ணிக்கலாம்!
அப்பப்போ நாம சிரிக்கறதுக்கும் நேரம் ஒதுக்கணும்ல!
//
யப்பா! யாரப்பா இந்த அனானி'தம்பி'? இது உனக்கே கொஞ்சம் ஓவரா தெரியல? இந்த மாதிரி ஓட்டுரியே! :(
செம காமெடி!! :))
தல வந்து என்னத்த பண்றாருன்னு பாப்போம். அவர் மட்டும் ஒரு ஆட்டத்துல ஒழுங்கா விளாடினாரு சேப்பலுக்கு இருக்கு பெரிய்ய்ய....
வேணாம் எல்லாருக்கும் தெரியுமே!
'எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரியாகவா இருக்க முடியம். உங்க திறமையைக் காட்ட இன்னும் டைம் இருக்கு. அதனால் இனிமேல் முயற்சி செய்து ஜெயிங்கப்பா' என்று எல்லா இந்திய கிரிக்ககெட்டருக்கும் எழுதலாமென்று ஆசையோடு வந்து பார்த்தால் இப்படி குறும்பு பண்ணிட்டீங்களே. தேன்கூடு போட்டியிலே போடலாமே.
//சுல்தான் சொன்னது...…
'எல்லோரும் எப்போதும் ஒரே மாதிரியாகவா இருக்க முடியம். உங்க திறமையைக் காட்ட இன்னும் டைம் இருக்கு. அதனால் இனிமேல் முயற்சி செய்து ஜெயிங்கப்பா' என்று எல்லா இந்திய கிரிக்ககெட்டருக்கும் எழுதலாமென்று ஆசையோடு வந்து பார்த்தால் இப்படி குறும்பு பண்ணிட்டீங்களே.
//
சும்மா எல்லாம் ஒரு தமாசுக்குத்தான் சுல்தான் பாய். இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இல்லை? :)
//தேன்கூடு போட்டியிலே போடலாமே.//
அதற்கு நான் தகுதியானவன் இல்லை சுல்தான் பாய். இதில் என்னோட கலப்பும் உண்டு. மிகுதி மெயிலில் வந்தவையே.
//யாரப்பா இந்த அனானி'தம்பி'//
நான்தாண்ணா
//நான்தாண்ணா சொன்னது...…
//யாரப்பா இந்த அனானி'தம்பி'//
நான்தாண்ணா
//
சரி சரி. விளங்குது.
//சரி சரி. விளங்குது//
புரிஞ்சிகிட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸுங்கண்ணா!
:))
lodukku@comedy_guarantee.com
ஊருக்கு போனவுடனே இணையம் கண்டுபிடிச்சி உட்கார்ந்திட்டீங்களா இல்ல 'பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா'ன்னு டாட்டா காமிச்சிட்டு வந்துட்டீங்களா?
Post a Comment