துபை மெட்ரோ - கட்டுமானப்பணி புகைப்படங்கள்
துபையை ஒரு உலகத் தரம் வாய்ந்த நகரமாக்கும் முயற்சி இப்போது படும் மும்முரமாக நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக துபை மெட்ரோ இரயில் திட்டம் தொடங்கப்பட்டு வேலை வேகமாக நடைபெற்று வருகிறது. மெட்ரோ திட்டத்தில் ஆகாய இரயில் திட்டமும் (elevated), பாதாள இரயில் (underground) திட்டமும் அடங்கும். இது பற்றிய கூடுதல் விவரங்கள் அறிய இங்கே க்ளிக்குங்கள்.
இங்கே காணும் படங்கள் துபை பாதாள இரயில் திட்டத்தின் கட்டுமானப்பணிகளின் போது எடுக்கப்பட்டவையாகும். மனிதனின் முயற்சிகளுக்கு எல்லையில்லாமல் போய்விட்டது.
(நன்றி : மின்னஞ்சல் செய்தவருக்கு)









7 comments:
1
அபிஅப்பா,
அதுக்கெல்லாமா என்கிட்ட கேட்டுட்டு போறது. போயிட்டு வர வேண்டியதுதானே!
செம வேலை இது.படங்கள் அட்டகாசமாக இருக்கிறது.தொழில் தெரிந்தவர்கள் அதன் வித்தியாசத்தை காண்பார்கள்.பகிர்ந்தமைக்கு நன்றி
//செம வேலை இது.படங்கள் அட்டகாசமாக இருக்கிறது.தொழில் தெரிந்தவர்கள் அதன் வித்தியாசத்தை காண்பார்கள்.//
ஆம் குமார். பொறியாளர்களின் திறமைக்கு தீனி இது போன்ற திட்டங்கள்.
இந்த ப்ராஜக்ட் ஜப்பானின் Mitshubishi நிறுவனத்திற்கு வழங்கட்டிருக்கிறது.
thanx for sharing these pictures.
லொடுக்கு
மிட்சுபிசி நிறுவனம் மட்டுமே இந்தப் பணியில் ஈடுபடவில்லை. மிகப் பெரும் பணியென்பதால் பல்வேறு கட்டுமான நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. மின்காந்தத்தில் இயங்கப் போகும் மெட்ரோவின் பெட்டிகளைத் தயாரிக்கும் பணி மட்டும் மிட்சுபிசிக்கு என்று சொல்லப்படுகிறது
சாத்தான்குளத்தான்
வாங்க அண்ணாச்சி,
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். நானும் அந்த இணையத்தளத்தில் பார்த்தேன். நான்கு பெரும் நிறுவனங்களுக்கு இந்தப் பணி வழங்கப்ப்பட்டிருக்கதாம்.
Japanese companies including Mitsubishi Heavy Industries, Mitsubishi Corporation, Obayashi Corporation, Kajima Corporation and Yapi Markezi of Turkey.
தவறை சுட்டியமைக்கு நன்றி அண்ணாச்சி.
Post a Comment