Monday, November 12, 2007

PIT: நவம்பர் போட்டிக்கு - சாலைகள்

நவம்பர் மாத போட்டிக்கு தலைப்பு 'சாலைகள்' என்று அறிவிக்கப்பட்டதுமே பரணில் தூசு தட்டியபோது நிறைய படங்கள் கிடைத்தது. அதில் எதை போட்டிக்கு தள்ளிவிடலாமென்பதில் சிறிய குழப்பம் இருந்தது. இறுதியில் கீழுள்ள முதல் இரண்டு படங்களுக்கு PhotoShop மூலம் டச்சிங் கொடுத்து தேர்ந்தெடுத்துள்ளேன்.

படம் 1 : இந்தப்படம் ஓமனிலுள்ள கஸ்ஸப் (Khassab) என்னும் அழகிய ஊரில் எடுத்தது.



படம் 2: இது ஷார்ஜா புறநகர் பகுதியிலுள்ள ஒரு சிறிய மேம்பாலம்.




இனி என்னை குழப்பத்தில் ஆழ்த்திய மற்ற படங்கள் (போட்டிக்கு அல்ல):

படம் 3: படம் 4:
படம் 5:
மேலுள்ள இந்த மூன்று படங்களும் Khassab-ல் எடுத்ததுதான்.

படம் 6:

இது ஷார்ஜா பல்கலைக்கழக நகரினுள் நுழையும் சாலை.

13 comments:

said...

படமெல்லாம் அருமை !
பாராட்டுக்கள் !

எங்கே இருந்து சுட்டிங்க ? அந்த தள முகவரி கிடைத்தால் நானும் போட்டியில் கலந்து கொள்வேன்.

:)

said...

நன்றி கோவியாரே!

//எங்கே இருந்து சுட்டிங்க ? அந்த தள முகவரி கிடைத்தால் நானும் போட்டியில் கலந்து கொள்வேன்.
//

படங்கள் அம்புட்டு நல்லாவா இருக்கு?

said...

ungkaLin padangal nisamave alagu!

said...

//OSAI Chella said...
ungkaLin padangal nisamave alagu!
//

வாங்க செல்லா! நன்றி!!

அப்ப மத்தவங்க படமெல்லாம்???

said...

வாங்க!வாங்க!வந்து வரிசையில் நில்லுங்க...

said...

போட்டோவை எல்லாம் ஒழுங்கா போடுங்க! கொடுத்து அனுப்பின ஸ்விட்டை வீட்டில் கொடுக்க மறந்துடுங்க!!!!

சூப்பரா இருக்கு. இத்தனை நாள் எங்க திறமையை ஒளிச்சு வெச்சு இருந்தீங்க!!

said...

//நட்டு said...
வாங்க!வாங்க!வந்து வரிசையில் நில்லுங்க...//

நட்டு சார்.. பாத்து போடுங்க சார்..

said...

//கொடுத்து அனுப்பின ஸ்விட்டை வீட்டில் கொடுக்க மறந்துடுங்க!!!!//

குசும்பரே... எது? அந்த அல்வாவா?

said...

Beautiful pics... If the roads were not empty, it wud add some more beauty...

said...

மீண்டும் வந்தேன்!

//கற்றது கையளவு கல்லாதது www அளவு//

எனது கல்லூரிக் காலங்களில் கையிலிருக்கும் குண்டு குண்டு புத்தகங்களைப் பார்த்து தம்பி சொன்னது "அண்ணா நான் கற்றது உலகளவு.கல்லாதது இந்த புத்தகம் அளவு" ஞாபகம் வருகிறது.

said...

குட்

எங்கையோ பார்த்த நினைவு

ம்

இதுக்கு முன்பு இதே இடத்தில்..?

said...

டக்கரா இருக்கு மாமே..

வாழ்த்துக்கள்...

said...

ஆதி, மின்னல் & சிவா உங்கள் எல்லாருக்கும் நன்றி.

நட்டு சார், மீண்டும் வந்ததுக்கு நன்றி. மெய்யாகாவே இணையத்தில் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. (வலைப்பதிவு அரசியல் உட்பட) :)