Thursday, November 30, 2006

தல வந்தாச்சு!!!

ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!! தல வந்தாச்சு!! தல வந்தாச்சு!!
(புலி வருது! புலி வருது!! னு சொன்னாங்க... உண்மையிலேயே வங்கப்புலி வந்தாச்சு.)

22 comments:

said...

யோவ் லொடுக்கு போட்டி நடக்கறது தென்னாப்பிரிக்காவுல. அங்கே போய் உங்க தல அசிங்கப் படப் போகுது. இதெல்லாம் தேவையா?

said...

//செந்தில் குமரன் சொன்னது...…

யோவ் லொடுக்கு போட்டி நடக்கறது தென்னாப்பிரிக்காவுல. அங்கே போய் உங்க தல அசிங்கப் படப் போகுது. இதெல்லாம் தேவையா?

//

தலைக்கு மேலே வெள்ளம் போயிகிட்டு இருக்கு. இதுல ஜான் போனா என்ன முழம் போன என்ன.

தல திரும்பி வரனும்னு நினைச்சேன். வந்துட்டாரு. :)

Anonymous said...

தல வந்துருச்சு சரி, தென்னாப்பிரிக்காக்காரன் சட்டைலயிருந்து பேண்ட்வரை வுருவிக்கினு வுடப்போரானுங்க.. அதுக்கு முன்னோட்டமா சட்டைய களட்டுன போட்டாவ நீங்களே போட்டுட்டீங்கல அண்ணாத்தே.

Anonymous said...

தல தறுதலயா ஆவாம இருந்தாசரி

ஆமா ஒட்டகம் ஓடிருச்சா

Anonymous said...

தல தறுதலயா ஆவாம இருந்தாசரி

ஆமா ஒட்டகம் ஓடிருச்சா

said...

சிங்கம் கிளம்பீருச்சுடோய்

said...

//ஸயீத் சொன்னது...…

தல வந்துருச்சு சரி, தென்னாப்பிரிக்காக்காரன் சட்டைலயிருந்து பேண்ட்வரை வுருவிக்கினு வுடப்போரானுங்க.. அதுக்கு முன்னோட்டமா சட்டைய களட்டுன போட்டாவ நீங்களே போட்டுட்டீங்கல அண்ணாத்தே.
//

ஸயீத்,
பேண்டை அவனுங்க உருவுரதுக்குல்ல நாங்களே உருவிக்குருவோம். :)

said...

//இறையடியான் சொன்னது...…

தல தறுதலயா ஆவாம இருந்தாசரி

ஆமா ஒட்டகம் ஓடிருச்சா
//

நம்ம எதிர்பார்ப்பை தாதா நிறைவேற்றுவார் என நம்புவோன்.

ஆமா, அது என்ன ஒட்டகம் மேட்டர்? விளங்கலையே. விளக்கம் ப்ளீஸ் இறையடியான்.

said...

//ஆவி அண்ணாச்சி சொன்னது...…

சிங்கம் கிளம்பீருச்சுடோய்

//
சிங்கம் ஒன்னு புறப்பட்டதே. அதுக்கு நல்ல காலம்.....

said...

ட்ரீட்?????????

said...

சவுரவுக்குத் தமிழ்மணத்தில் இத்தனை ஆதரவா!?!!

:)))

Anonymous said...

//ஆமா, அது என்ன ஒட்டகம் மேட்டர்? விளங்கலையே. விளக்கம் ப்ளீஸ் இறையடியான்//

Profile ல இருந்த ஒட்டகத்த காணலியேனு சொன்னேன்

Anonymous said...

//
சிங்கம் ஒன்னு புறப்பட்டதே. அதுக்கு நல்ல காலம்..... //

அதுக்குத்தான் நல்ல காலம் டீமுக்கு இல்ல

said...

//தம்பி சொன்னது...…

ட்ரீட்?????????
//
கொடுத்துட்டா போச்சு. :)

said...

//பொன்ஸ் சொன்னது...…

சவுரவுக்குத் தமிழ்மணத்தில் இத்தனை ஆதரவா!?!!

:)))
//

என்னது இப்படி கேட்டுட்டீங்க. சவுரவ் ஹமாரா கௌரவ்.

said...

//இறையடியான் சொன்னது...…

//ஆமா, அது என்ன ஒட்டகம் மேட்டர்? விளங்கலையே. விளக்கம் ப்ளீஸ் இறையடியான்//

Profile ல இருந்த ஒட்டகத்த காணலியேனு சொன்னேன்
//
ஓஒ!! அதுவா. அப்படித்தான் இடையிடையே அதை மேய விட்டுர்ரது. :)

said...

//இறையடியான் சொன்னது...…

//
சிங்கம் ஒன்னு புறப்பட்டதே. அதுக்கு நல்ல காலம்..... //

அதுக்குத்தான் நல்ல காலம் டீமுக்கு இல்ல
//

நோ!!! அவர் பேரை சொன்னவுடனே பாத்தீங்களா 20-20 ல பசங்க ஜெயிச்சிட்டாங்க. அதான் தல.

said...

லொடுக்கு

நம்ப தல வந்துட்டாரு இல்ல..

டெஸ்ட்டுல இனி கெலிக்கிறோமோ இல்லியோ.. தோக்க மாட்டோம்...

நீ கவலப்படாம கிளம்பி வா தல...

said...

//அரை பிளேடு சொன்னது...…

லொடுக்கு

நம்ப தல வந்துட்டாரு இல்ல..

டெஸ்ட்டுல இனி கெலிக்கிறோமோ இல்லியோ.. தோக்க மாட்டோம்...

நீ கவலப்படாம கிளம்பி வா தல...
//

ஆஹா! அரைபிளேடு! நீயும்(நீங்களும்) நம்ம கூட்டமா? அன்பால வந்த கூட்டமா? வா வா, நீயும் சேர்ந்து கலக்கலாம்!! தல ஒரு ஓ போடுங்க எல்லாரும்.

said...

- லொடுக்கு, நம்ம பதிவுல தங்கச்சி அவந்திகா உங்களுக்கு பதில் கொடுத்திருக்கு ( கங்குலி பதிவு )

said...

எங்கள் தல கங்குலியைப் புகழ்வதுபோல் கூறிப் பழித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஆமாம். இன்னுமா இந்த ஊரு அவர நம்பிக்கிட்டு இருக்கு?

said...

//ஜி சொன்னது...…

எங்கள் தல கங்குலியைப் புகழ்வதுபோல் கூறிப் பழித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//
என்னது? வஞ்சப்புகழ்ந்தேனா? நானா? தாதாவையா? சான்ஸே இல்லை. அப்படி ஒரு தோற்றம் இப்பதிவு தந்தால் இப்போவே இந்தப் பதிவை நீக்குகிறேன். :)

//ஆமாம். இன்னுமா இந்த ஊரு அவர நம்பிக்கிட்டு இருக்கு?//
என்ன கேள்வி கேட்டுப்புட்டீங்க? பாத்தீங்களா பயிற்சி ஆட்டத்தை. உங்கள் முன்னனி சச்சின், சேவாக், லக்ஸ்மன் எல்லாம் கம்பி நீட்டியபோது அற்புதமாக ஆடி 83 அடிச்சு ஆட்டத்தை திசை திருப்பி ஜெயிக்க வச்சிட்டார். அவரை பார்த்து நாக்கு மேல பல்லு போட்டு பேச வந்திட்டீங்க.... :(