கிரிக்கெட் நகைச்சுவை
ஒருவரின் மனைவி பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கனவருக்கு மருத்துவமனை செல்ல இயலாத நிலை. மருத்துவமனைக்கு ஃபோன் செய்கிறார் மனிதர் நிலவரம் அறிவதற்காக. ஆனால், தவறுதலாக அவருடைய call கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கிறது. நிலவரம் என்ன என்று அவர் கேட்கிறார். அங்கிருந்த வந்த பதிலை கேட்டபின் மயங்கி வீழ்கிறார்.
அப்படி என்ன சொனார்கள் அவர்கள்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இதை ஆங்கிலத்தில் சொன்னால்தன் சுவை.
They said:
"7 are already out. Hopefully 3 more will be out before lunch. And the first one was DUCK."
13 comments:
வந்துட்டம்ல!
நல்லாத்தான் இருக்கு ஜோக்கு!
good one enjoyed thanks keep goin
இந்தியா பேட்டிங் டைம்ல ஃபோன் பண்ணிட்டாரோ!
அதெப்படி பதிவு போட்டவுடனே!
மூக்கு (atom feed) வேர்த்துருமோ??
//கார்த்திக் பிரபு சொன்னது...…
good one enjoyed thanks keep goin
//
:)
//மோகினிகள் கழகம் சொன்னது...…
இந்தியா பேட்டிங் டைம்ல ஃபோன் பண்ணிட்டாரோ!
//
ஹல்லோ.... அதெல்லாம் தா.மு வில். தா.பி-ல் என்ன நடக்குதுன்னு பாத்தீங்கள்ளே.
தா.மு - தாதா வரும் முன்
தா.பி - தாதா வந்ததுக்கு பின்
:))))))))
அன்புடன்...
சரவணன்.
//அதெப்படி பதிவு போட்டவுடனே!
மூக்கு (atom feed) வேர்த்துருமோ??
//
இந்தக் கேள்வி இப்ப அவசியமா?
எதற்கு இந்த சொ.செ.சூ?
:))
(அப்புறம் எல்லாரும் நான்தான் லொடுக்கு அண்ணாச்சியோட இன்னொரு அம்சம்னு சொல்வாங்க, பரவாயில்லையா?)
(பத்த வெச்சிட்டியே பரட்டை - கொள்ளி வாய்ப் பிசாசு)

//:))))))))
அன்புடன்...
சரவணன்.//
வருகைக்கு நன்றி நண்பரே.
//குட்டிச்சாத்தான்ஸ் கிளப் சொன்னது...…
//அதெப்படி பதிவு போட்டவுடனே!
மூக்கு (atom feed) வேர்த்துருமோ??
//
இந்தக் கேள்வி இப்ப அவசியமா?
எதற்கு இந்த சொ.செ.சூ?
:))
(அப்புறம் எல்லாரும் நான்தான் லொடுக்கு அண்ணாச்சியோட இன்னொரு அம்சம்னு சொல்வாங்க, பரவாயில்லையா?)
//
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா!
//(பத்த வெச்சிட்டியே பரட்டை - கொள்ளி வாய்ப் பிசாசு) //
வாயத் தொறந்தாலே ஃபயர் தானா?
Post a Comment