தமிழகத்தின் கனவு நாயகன்
காலையில நண்பன் ஒருத்தன்கிட்ட இருந்து ஒரு மெயில் இப்படி தலைப்பு போட்டுத்தாங்க வந்துச்சு. தொறந்து பாத்தவுடனே உச்சி முதல் உள்ளங்கால் வரை ஒரு சில்லிப்பு. அதாங்க திடீர்னு பயந்தா வருமே அது மாதிரி. இப்பவரைக்கும் கை கால் உதறுது. ஜுரம் வந்துடுமோன்னு கவலையா இருக்கு. அப்போவெ நம்ம வலையுலக தம்பி வீராச்சாமி படத்தை பாத்துட்டு போட்ட பதிவு பக்கம் போகவே பயமா இருந்துச்சு. இன்னிக்கு நமக்கு சனியன் மெயில் உருவத்துல வந்துருக்கான். ஏண்டா நண்பா! நான் ஒன்னோட சாப்பாட்டுல மண்ணையாடா அள்ளி வச்சேன். வதைச்சிட்டியேடா!
சரி சரி. நீங்களும் நம்ம கனவு நாயகனை பார்த்து ரசியுங்கள்.






4 comments:
டேய் லொடுக்கு!
என்ன வச்சு காமெடி பண்ணுறியா டுபுக்கு!
உனக்கு எடுக்குறேண்டா சுலுக்கு!
வாங்க சார்,
நான் பண்றது காமெடி இல்ல சார். நீங்க எங்கள வச்சு பண்றது தான் காமெடி.
என் பெயரில் பின்னூட்டமிட்டவன் ஒரு போலி...
இன்னிக்கோட அவன் காலி...
ஐயோ! ஐயோ! தலைப்பைப் பார்த்துட்டுப் பதிவுக்கு வந்ததுக்கு எனக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்!!
Post a Comment