Wednesday, September 20, 2006

ஹய்யா!!! பொழப்பு மணக்கிறது...:)

(முன் குறிப்பு: 'ஐயகோ!! பொழப்பு நாறிக்கொண்டிருக்கிறது' என்றிருந்த தலைப்பு எதிர்பாராத முடிவால் மாற்றப்பட்டுள்ளது.)


நான் பயந்தது போலவே நடந்து கொண்டிருக்கிறது. ஆம், இந்திய அணி தற்போதய நிலையில் 73/5 (17.5 ov) என்ற பரிதாப நிலையில் தத்தளித்து கொண்டிருக்கிறது.

எனக்கு ஒன்று மட்டும் விளங்கவே இல்லை. இந்த தொடக்க ஆட்டக்கார இடமானது எல்லாருக்கும் தெரியும் அதிரடி வீரர்களுக்கென்றே பெயர் போனது. உதாரனமாக: ஜெயசூர்யா, கலுவிதரனா, சச்சின், கங்குலி, சேவாக், கில்க்ரிஸ்ட், அஃப்ரிடி. அது போல் இந்த உலகிற்கே தெரியும் இந்திய அணியின் மெதுவாக ரண் குவிக்கும் வீரர் (குறை சொல்லவில்லை) நம்ம ட்ராவிட் என்று. பினு ஏன் அவர் மீண்டும் மீண்டும் ஆட்டத்தை தொடக்குகிறார் என்று எனக்கு பிடிபடவே இல்லை. அவரின் இந்த அனுகுமுறை பற்றி யாருக்குமேனும் அறிந்து இருந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்களேன்.

120 comments:

said...

19.5 Bravo to Agarkar, OUT, What an orgasmic slower ball! It was delivered between his thumb and forefinger and it loops up, Agarkar is almost in a trance as the ball dips right in front of the middle stump and goes on to kiss it. Bravo runs with his arms extended for his celebratory run. Why not, that one must have given him real pleasure.
AB Agarkar b Bravo 4 (15b 0x4 0x6) sr: 26.66

said...

இதுகூட தெரியாதா.இல்ல இன்னும் இதை எல்லாம் எதிர்பாக்கமா இருந்திங்களா.
கிரெக் சாப்பல்னு ஒரு சனியனையே தாங்க முடியல. இதுல சரத் பாவார்னு இன்னொனு இந்தியா உருப்படுமா?...

said...

//கிரெக் சாப்பல்னு ஒரு சனியனையே தாங்க முடியல. இதுல சரத் பாவார்னு இன்னொனு இந்தியா உருப்படுமா?...//

இது இந்திய கிரிக்கெட்டின் சாபக்கேடு. பிஸ்னஸ்மேன் இல்லன்னா பாழாப்போன அரசியல்வாதி. எப்போத்தான் க்ரிக்கெட்டர் வரப்போரானோ?

said...

இந்திய அணி ஜெயிக்கும் என்றோ அல்லது அதிக ரன்களாவது எடுக்கும் என்றோ அல்லது அதிரடியாக ஆடி குறைந்த ஓவர்களில் அதிக ரன்களைக் குவிக்கும் என்றோ அல்லது 50 ஓவர்களும் விளையாடுவார்கள் என்றோ எப்போதாவது இப்படி நல்ல விதமாக விளையாடும்போது மழை வராது என்றோ எதிரணியினருக்கு பந்து வீசும்போது அந்த அணியிடமிருந்தோ பந்து வீச ஆட்களைக் கேட்காமல் இவர்களே சமாளிப்பார்கள் என்றோ...

இப்படி எத்தனையோ என்றோக்களையெல்லாம் எதிர்பார்த்து நீங்கள் மேட்ச் பார்த்தீர்கள் என்றால் சாரி.. உங்களுக்கு ஒருநாளும் நிம்மதி இருக்காது.

"பேராசை பெரு நஷ்டம்"
"ஆசையே அழிவிற்குக் காரணம்"

said...

ஆஹா! நம்ம ஆவி அண்ணன் வந்துட்டாக. வாங்க ஆவி வாங்க!

என்றோக்களை எதிர்பார்ப்பதை என்றோ நிறுத்திவிட்டேன்.

//"பேராசை பெரு நஷ்டம்"
"ஆசையே அழிவிற்குக் காரணம்"//

நப்பாசையும் நாறிக்கொண்டிருக்கிறது...

said...

//நம்ம ஆவி அண்ணன் வந்துட்டாக//
எத்தனை முறைதான் சொல்வது!

ஆவி அண்ணன் அல்ல! ஆவி அக்கா!

:-x

said...

//நப்பாசையும் நாறிக்கொண்டிருக்கிறது//

உங்களுடைய நப்பாசையே பலருக்கு பேராசையாகத் தெரிகிறதே!

ஆனாலும் இந்த வரி சரியான பஞ்ச்!

said...

இந்த மேட்ச்சும் டெண்டுல்கருக்காக என்றாவது நிம்மதி அடையலாம் என்று நினைத்து விடாதீர்கள்...

பொறுத்திருந்து பாருங்கள். ........

70தான் அவரது அதிகபட்ச டார்கெட்...

said...

156/7 :-))))

said...

//ஆவி அண்ணன் அல்ல! ஆவி அக்கா!//

ஓஹோ!! இந்த ஆவி அக்கா ஆவியா!! இவ்ளோ நாளா தெரியாம போச்சு. தெளிவித்தமைக்கு நன்றி அக்கா.

//ஆனாலும் இந்த வரி சரியான பஞ்ச்!//

பஞ்ச் அல்ல.. 'நெஞ்ச்'சக் குமுறல்...

said...

//இந்த மேட்ச்சும் டெண்டுல்கருக்காக என்றாவது நிம்மதி அடையலாம் என்று நினைத்து விடாதீர்கள்...

பொறுத்திருந்து பாருங்கள். ........

70தான் அவரது அதிகபட்ச டார்கெட்... //

இல்லை. தனிவீரரின் வெற்றியில் எனக்கு உடன்பாடில்லை.

// 156/7 :-)))//
அய்யோ அய்யோ!! அடுத்த WMD!!!

said...

157/8 :-)

டெண்டுல்கரின் டார்கெட் அவ்வளவுதான்.

:-)))

said...

//நீங்களும் எதாவது சொல்லனுமா?//

இதுக்கு மேலயும் ஏதாவது சொல்லணுமா?

இந்திய அணிக்கு டார்கெட் வெப்போமா?

182 ஆல் அவுட். ஓ.கே வா?

said...

//70தான் அவரது அதிகபட்ச டார்கெட்... //
36.4 Samuels to Singh, OUT, and it's another wicket in unfortunate circumstances! Tossed up on on off, RP drives back down the ground to Samuels' left, he reaches for it and gets a finger to it, ball ricochets off his hand and onto the nonstriker's stumps, Sachin is out of his ground, the decision goes upstairs, Asad Rauf takes little time in flashing the red light and an unfortunate end to a solid innings, India slip towards the end of it all
SR Tendulkar run out 65 (102b 7x4 0x6) sr: 63.72

உங்கள் நாக்கில் H2SO4 தான் ஊற்ற வேண்டும்.

said...

//உங்கள் நாக்கில் H2SO4 தான் ஊற்ற வேண்டும்//

ஆவிகளை அடர்க ந்தக அமிலம் ஒன்றும் செய்யாது!

:-))))

said...

160/9

:-))

ம்ம்..டார்கெட்டை ரிவைஸ் பண்ணணும் போல இருக்கே!

சரி. 178 ஆல் அவுட்.

said...

ம்ம்ம்.. 178 கூட கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் தெரியுது.

ஓ.கே. அதிக பட்சம் 172.

said...

178 அதிகம்னு நெனைக்கிறேன்.

said...

ம்ம்ம்.. 178 கூட கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் தெரியுது.

ஓ.கே. அதிக பட்சம் 172.

said...

நாறிடுச்சு... 160 ஆல் அவுட்.

said...

//நாறிடுச்சு... 160 ஆல் அவுட்//

அம்புட்டுதேன். நாம நம்ம வேலையைப் பார்ப்போமா!

said...

//அம்புட்டுதேன். நாம நம்ம வேலையைப் பார்ப்போமா!
//

அதத்தான் செய்யனும் இப்போ.... :)

another 'Sachin Wins India loose' match??

said...

டெண்டுல்கர் - 65 (டார்கெட் 70)
162 ஆல் அவுட்.(டார்கெட் 172)



டெண்டுல்கர் விஷயத்தில் 5 ரன்களும்,
இந்திய அணியின் ஸ்கோர் விஷயத்தில் 10 ரன்களும் சொதப்பிய இந்த ஆவி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறது.

said...

//எதிரணியினருக்கு பந்து வீசும்போது அந்த அணியிடமிருந்தே பந்து வீச ஆட்களைக் கேட்காமல் இவர்களே சமாளிப்பார்கள் என்றோ...//

அடுத்த என்றோ! இதுதானே....!?

:-))))

பந்து வீசும்போது முதல் பத்து ஓவர்களில் இரண்டு/அல்லது மூண்று விக்கெட்டுகளாவது வீழ்த்துவார்கள் என்றோ அல்லது நன்றாக ஃபீல்டிங் செய்து ரன் வேகத்தை மட்டுப்படுத்துவார்கள் என்றோ அல்லது 25 ஓவர்களுக்கு மேல் அவர்களை விளையாட வைப்பார்கள் என்றோ.....

said...

சரி! பந்து வீச்சுக்கும் டார்கெட் ஃபிக்ஸ் பண்ணுவோம்.

3 விக்கெட்டுக்கு 165 ரன்கள் 28 ஓவர்கள்.

(ஓவர்கள் கொஞ்சம் அதிகம்தான்)

(எலே யாருப்பா அது? 3 விக்கெட்டே அதிகம்ணு கூவுறது?)

said...

//இந்திய அணியின் ஸ்கோர் விஷயத்தில் 10 ரன்களும் சொதப்பிய இந்த ஆவி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்கிறது//

ஐயோ!! வேணாம் இன்னொரு முறை இரண்டாவது ஆவியா வந்து நம்ம அணியின் வெற்றிக்கு பங்கம் விளைவிக்க வெண்டாம்.

//அடுத்த என்றோ! இதுதானே....!?
//
நெத்தியடி.

//பந்து வீசும்போது முதல் பத்து ஓவர்களில் இரண்டு/அல்லது மூண்று விக்கெட்டுகளாவது வீழ்த்துவார்கள் என்றோ அல்லது நன்றாக ஃபீல்டிங் செய்து ரன் வேகத்தை மட்டுப்படுத்துவார்கள் என்றோ அல்லது 25 ஓவர்களுக்கு மேல் அவர்களை விளையாட வைப்பார்கள் என்றோ..... //

இந்திய மனநிலையை உறித்துக்காட்டிய ஆவியை வன்மையாக கண்டிக்கிறோம்.

//3 விக்கெட்டுக்கு 165 ரன்கள் 28 ஓவர்கள்.

(ஓவர்கள் கொஞ்சம் அதிகம்தான்)

(எலே யாருப்பா அது? 3 விக்கெட்டே அதிகம்ணு கூவுறது?)//

அப்போ அடுத்து அடர் நைட்ரிக் அமிலந்தான்.

said...

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பிக் கேட்ட பாடல்..

"மழை தருமோ... இந்த மேகங்கள்..."

said...

//இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பிக் கேட்ட பாடல்//

மன்னிக்க. ஒரு எழுத்துப் பிழை நேர்ந்து விட்டது..

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பிக் கெட்ட பாடல் என்று இருக்க வேண்டும்.


"மழை தருமோ... இந்த மேகங்கள்..."

said...

//இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பிக் கேட்ட பாடல்..

"மழை தருமோ... இந்த மேகங்கள்..."

//

நேயர் விருப்பம் என்ற பெயரில் இந்திய ரசிக சினாமணிகளின் மூடிக்கிடக்கும் நொந்த மனங்களை தூர்வாரும் அனுமாஷ்ய ஆவியை விரட்டி அடிக்க நல்ல கோடாங்கி தேவை.

said...

//மன்னிக்க. ஒரு எழுத்துப் பிழை நேர்ந்து விட்டது..

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பிக் கெட்ட பாடல் என்று இருக்க வேண்டும்//

ஹா ஹா!! உங்கள் கூத்தை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

said...

//உங்கள் கூத்தை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியவில்லை//

இந்திய அணியினரின் விளையாட்டுடன் ஒப்பிடும்போது இதெல்லாம் சும்மா ஜூஜூபி....

said...

ஆமா எனக்கு திடீர்னு ஒரு சந்தேகம். இதுக்கெல்லாம் நம்ம 'தல' கங்குலி தான் காரணம்னு சொல்லுவாங்களோ?? கேரளாவுக்கு அவரோட மனைவி மந்திரம் ஓத போயிருப்ப்தா கேள்விப்ப்ட்டேன்.

said...

//கேரளாவுக்கு அவரோட மனைவி மந்திரம் ஓத போயிருப்ப்தா கேள்விப்ப்ட்டேன்.
//

ஒவ்வொரு மேட்ச்சுக்கும் இது போல பல காரணங்கள் உண்டு!

:-))))

said...

இன்னும் ஒரு முக்கிய காரணம் விளையாட்டு வீரர்களின் மனவியல் ரீதியான ஒன்று!

டெண்டுல்கரோ, டிராவிடோ, டோனியோ(!?), சேவாகோ(!?) யாராவது நிலைத்து நின்று ஆடி விட்டால்

தலை ஆடும்போது வால் ஆடலாமா என்று மற்ற வீரர்கள் தன்னடக்கம் காட்டுவதும்,

இவர்கள் அவுட் ஆகி விட்டால்
"தலையே" அவுட் ஆகிவிட்டார், நாம மட்டும் பெர்ஃபார்மன்ஸ் காட்டுனா அவருக்கு அசிங்கம் ஆயிடும் என்று இன்னொரு விதமான தன்னடக்கம் காட்டுவதும்... இந்திய அணியிம் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.

said...

மே.இ.தீவுகள் அணி:
34/0 (9 ஓவர்களில்)

said...

//இன்னும் ஒரு முக்கிய காரணம் விளையாட்டு வீரர்களின் மனவியல் ரீதியான ஒன்று!//

ஆவி சொன்னா சரியாத்தான் இருக்கும்.

ஆமா, அது என்ன இப்பத்தான் மலேசியாவுல லஞ்ச் ஆவுது? 'ப்ரேக்'னு சொல்ல வேண்டியதானே??

said...

அது சரி பெண்களுக்கு அவ்வளவா கிரிக்கெட் பிடிக்காது பெண் ஆவிக்கு எப்படி பிடிக்குது?

said...

//அது சரி பெண்களுக்கு அவ்வளவா கிரிக்கெட் பிடிக்காது பெண் ஆவிக்கு எப்படி பிடிக்குது?

//
நான் கேட்க நினைத்த கேள்வி. கேட்டா 'பெண்ணியம்' தொடர்பான விவாதம் எழுமென நினைத்து விட்டு விட்டேன்.

said...

சாமி,

உள்ள வரலாமா?

said...

//தம்பி said...
சாமி,

உள்ள வரலாமா? //

நாற்றத்தில் பங்கெடுக்க வந்திருக்கும் தம்பி அவர்களை வருக வருக என வரவேற்கிறேன். இங்கு நடக்கும் அமிலப் போரைக் கண்டு பயந்து விட வேண்டாமென அன்போடு எச்சரிக்கிறேன்.

said...

மே.இ.தீவுகள் அணி:
58/3 (15.5 ஓவர்களில்)

ம் பாக்கலாம்..

said...

அந்த ஆவி கிட்ட சொல்லி அடிக்கிற பந்த எல்லாம் மேலேயே பிடிச்சு "கீப்பர்" பக்கம் வீச சொல்லுங்க..

ஃபிளிஸ்

said...

//மே.இ.தீவுகள் அணி:
58/3 (15.5 ஓவர்களில்)
//

யாரங்கே... யாரட அங்கே!!... லகுட பாண்டிகளே... எங்கு சென்று தொலைந்தீர்கள்? பிடித்து வாருங்கள் அந்த ஆவியை.

said...

//அந்த ஆவி கிட்ட சொல்லி அடிக்கிற பந்த எல்லாம் மேலேயே பிடிச்சு "கீப்பர்" பக்கம் வீச சொல்லுங்க..
//

அந்த ஆவி ஒரு மோசமான் தடுப்பாட்ட வீரராம். பாவம் விடுங்கள்.

said...

West Indies 63/4 (18.4 ov)

said...

நான் சொன்னத உடனே செய்த ஆவிக்கு நன்றி நன்றி


மே.இ.தீவுகள் அணி:
63/4 (18.3 ஓவர்களில்)

said...

//நான் சொன்னத உடனே செய்த ஆவிக்கு நன்றி நன்றி
//

என்னது??!!! ஆவி செஞ்சதா??? யோவ்.. அதுவே எங்கேயோ ஒடி ஒளிஞ்சிருச்சு...

said...

64/4 அப்பாடா அமிலக் குளியல் நமக்கு இல்லை....!

:-)

said...

/./
என்னது??!!! ஆவி செஞ்சதா??? யோவ்.. அதுவே எங்கேயோ ஒடி ஒளிஞ்சிருச்சு...
/./

அங்க 12 வது ஆ(வி)ளா மேட்ச் விளையாடிக்கிட்டு இருக்கும் போது இங்க பதில் எப்படி போடும்..:)

said...

//64/4 அப்பாடா அமிலக் குளியல் நமக்கு இல்லை....! //

ஓஹொ!! அப்படி ஒரு மேட்டர்ல இருந்து தப்பிச்சிட்டதா நெனப்பா...

said...

ஆவியுடன் நல்லாசியுடன் 50.

(நான் இங்க bat-up காட்டிக்கிட்டு இருக்கேன் எல்லாரும் ஜோரா கை தட்டுங்க)

said...

70/5.

இந்திய அணியின் மனநிலைக்கு மேற்கிந்திய அணியும் திரும்புவது போல் தோன்றுகிறது.

said...

West Indies 70/5 (21.2 ov)

Singh to Gayle, OUT, Another one goes down. It landed on a length, just outside the off stump and comes in with the natural left-armer's angle. Gayle is caught at the crease, waves his bat across the line, doesn't connect and is plumb in front. Another nothing shot.
CH Gayle lbw b Singh 1 (7b 0x4 0x6) sr: 14.28

said...

எல்லாரும் ஜோரா கை தட்டுங்க


West Indies 70/5 (21.2 ov)

said...

அங்க ஏறுதோ இல்லயோ, இங்க ஸ்கோர் ஏறிகிட்டு இருக்கு!!

said...

//இந்திய அணியின் மனநிலைக்கு மேற்கிந்திய அணியும் திரும்புவது போல் தோன்றுகிறது//

அவர்களும் ஒரு வகையில் இந்தியர்கள்தானே!!

said...

//அங்க 12 வது ஆ(வி)ளா மேட்ச் விளையாடிக்கிட்டு இருக்கும் போது இங்க பதில் எப்படி போடும்..:)//

ஆவிகளுக்கு day & night மேட்ச் மட்டும் தான் நடக்குமோ!!

said...

//நாற்றத்தில் பங்கெடுக்க வந்திருக்கும் தம்பி அவர்களை வருக வருக என வரவேற்கிறேன். இங்கு நடக்கும் அமிலப் போரைக் கண்டு பயந்து விட வேண்டாமென அன்போடு எச்சரிக்கிறேன்.//

அப்படியெல்லாம் இல்ல லொடுக்கு!

மூணு பேரு தனியா விளாடிட்டு இருக்கிங்களே, நாலாவதா நானும் ஜாய்ன் பண்ணிக்கட்டுமான்னு கேட்டேன்.

சூறாவளிக்காத்துல சுண்டல் சாப்பிடறவய்ங்க நாங்க! இந்த அமிலப்போருக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்

said...

91/6 (24.2 ஓவர்கள்)

ஆசை குறையும்போது அழிவும் குறையும். நிம்மதி அதிகரிக்கும்.

வெற்றி பெறும் இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்.

நிம்மதி பெறும் லொடக்கு பாண்டிக்கும் வாழ்த்துக்கள்.

said...

West Indies 91/6 (25.0 ov)
West Indies require another 72 runs with 4 wickets

said...

West Indies 91/6 (25.0 ov)

said...

மே.இந்தியத் தீவுகள் அணிக்கு ரீவைஸ்டு டார்கெட்.

143 ஆல் அவுட். (34 ஓவர்கள்)

said...

//தம்பி சொன்னது...…

அங்க ஏறுதோ இல்லயோ, இங்க ஸ்கோர் ஏறிகிட்டு இருக்கு!!
//

தம்பி அப்படின்னா என்ன?

said...

//சூறாவளிக்காத்துல சுண்டல் சாப்பிடறவய்ங்க நாங்க! இந்த அமிலப்போருக்கெல்லாம் அஞ்ச மாட்டோம்//

தோ பார்ரா!!

said...

//ஆசை குறையும்போது அழிவும் குறையும். நிம்மதி அதிகரிக்கும்.

வெற்றி பெறும் இந்திய அணியினருக்கு வாழ்த்துக்கள்.

நிம்மதி பெறும் லொடக்கு பாண்டிக்கும் வாழ்த்துக்கள்.
//

கொள்கை மாறிய ஆவிக்கு கண்டனங்கள்.

கவலைப் படாதீங்க மணியன் ஒரு கை பாத்திடலாம்.

//அமானுஷ்ய ஆவி said...
மே.இந்தியத் தீவுகள் அணிக்கு ரீவைஸ்டு டார்கெட்.

143 ஆல் அவுட். (34 ஓவர்கள்)
//

ஆவியின் டார்கெட்டுகள் போட்டியின் முதல் பாதி வரை மட்டுமே எடுபடும் என்பது உறுதியாவதால் நாங்கள் மேற்கொண்டு எந்த டார்கெட்டையும் நம்ப ஆயத்தமில்லை.

said...

லாரா இன்னும் வரவில்லை என்பதையும் நினைவில் கொள்க!

:-))

said...

//கொள்கை மாறிய ஆவிக்கு கண்டனங்கள்//

கொள்கை மாறுவதில் உங்களுக்கு உள்ள உரிமைகள் போலவே எங்களுக்கும் உண்டு!

said...

//West Indies 91/6 (25.0 ov)//

இப்ப யாரு பொழப்பு நாறிகிட்டு இருக்குன்னு சொல்லுங்க லொடுக்கு!

said...

96/7

said...

பொழப்பு கொஞ்சமாக மணக்கத் துவங்கி இருக்கிறது.

96/7 (27.3 ஓவர்கள்)

:-)

said...

நாட்டாம.
தலைப்ப மாத்து...

(கொஞ்சம் வெயிட் பன்னி பாத்துட்டு அப்புறம் சொல்லி இருக்கலாமோ?)

said...

வாட் அபௌட் யுவர் செஞ்சுரி?

said...

West Indies 97/7 (28.0 ov)
West Indies require another 66 runs with 3 wickets and 22.0 overs remaining

said...

//(கொஞ்சம் வெயிட் பன்னி பாத்துட்டு அப்புறம் சொல்லி இருக்கலாமோ?)
//

மனதின் ஓசை!

கடைசி நேர பவுலர்களைப் பற்றி நன்கு புரிந்து கொண்டு உள்ளீர்கள். ஆனால் இங்கு அந்த கணிப்பு எடுபடது.

அதெல்லாம் இன்னும் 3 ஓவர்களில் 35-40 ரன்கள் தேவைப்படும்போதுதான்
அகார்கர் போன்றோர் அவ்வாறு பந்து வீசுவர். இப்போதைக்கு ஸ்பின்னர்களே பார்த்துக் கொள்வர்.

said...

//லாரா இன்னும் வரவில்லை என்பதையும் நினைவில் கொள்க!
//

இப்போ வந்துட்டார்.28.4 Patel to Lara, FOUR

ஏன் தாமதமாக வந்தார்? மேட்ச் ஃபிக்ஸ்ட்?

//கொள்கை மாறுவதில் உங்களுக்கு உள்ள உரிமைகள் போலவே எங்களுக்கும் உண்டு!
//

வாழ்க ஆவிகளே!

//இப்ப யாரு பொழப்பு நாறிகிட்டு இருக்குன்னு சொல்லுங்க லொடுக்கு!
//

பொறுமை கடலினும் பெரிது.

//பொழப்பு கொஞ்சமாக மணக்கத் துவங்கி இருக்கிறது.//

மணம் நிலைத்திருக்க தமிழ்மணம் சார்பாக வேண்டுகிறோம்.

//மனதின் ஓசை சொன்னது...…

நாட்டாம.
தலைப்ப மாத்து...

(கொஞ்சம் வெயிட் பன்னி பாத்துட்டு அப்புறம் சொல்லி இருக்கலாமோ?)
//
உங்க மனதின் ஓசையை சற்று நேரம் தாமதப்படுத்தும் அய்யா...

said...

//66 runs with 3 wickets and 22.0//

அட! 66 % 3 = 22

said...

//வாட் அபௌட் யுவர் செஞ்சுரி?

//

ஸ்லோலி அப்ரோச்சிங்... உங்க புண்ணியத்துல...

//ஆனால் இங்கு அந்த கணிப்பு எடுபடது.
//

இதற்கு மேல் ஆவிகளின் கணிப்பை நம்ப மாட்டோம்.

said...

//இதற்கு மேல் ஆவிகளின் கணிப்பை நம்ப மாட்டோம்.
//

நான் ஒரு ஃபீமேல் ஆவி என்பதால் தாராளமாக நம்பலாம்.

:-)

said...

West Indies 114/7 (32.0 ov)
West Indies require another 49 runs with 3 wickets

திரும்பவும் நாற ஆரம்பிச்சுட்டு போல....

said...

//அட! 66 % 3 = 22 //

இதன் மூலம் அறிவது யாதெனில் ஆவிகளின் உலகத்திலும் கணக்கு பாடம் உண்டு என்பதே.

said...

ஹூ ஹும்

said...

//நான் ஒரு ஃபீமேல் ஆவி என்பதால் தாராளமாக நம்பலாம் //

ஆவி உலகத்திலும் இன பேதம் காட்டும் ஆவியை வன்மையாக கந்திக்கிறோம்.

West Indies 118/8 (34.5 ov)

சின்னபுள்ள ஒ.கே வா இப்போ??

said...

//திரும்பவும் நாற ஆரம்பிச்சுட்டு போல.... //

மனதை யாரும் தளர விட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

said...

//மனதை யாரும் தளர விட வேண்டாம் //

அகர்கருக்கு இன்னும் ஒரு ஓவர் உண்டு என்பதையும் யாரும் மறந்துவிட வேண்டாம்.

said...

//மனதை யாரும் தளர விட வேண்டாம் //

அகர்கருக்கு இன்னும் ஒரு ஓவர் உண்டு என்பதையும் யாரும் மறந்துவிட வேண்டாம்.

said...

இன்னும் 19 ரன்களுக்குள் 17 பின்னூட்டங்கள் வேண்டும்.

said...

//AB Agarkar (rfm) 10.0 1 22 2 2.20 (2nb, 1w) //

அகர்கருக்கு ஒரு ஓ!......!

said...

தனது கடைசி ஓவரை மேட் இன் ஓவராக செய்து ஆவியின் நக்கலை தவிடு பொடியாக்கிய அகர்கர் வாழ்க!

said...

145/9

என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்!

இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதி. (லாரா அவுட்டாகி இருந்தால்....)

Anonymous said...

India innings (50 overs maximum) R B 4s 6s SR
R Dravid c wicket-keeperBaugh b Smith 0 3 0 0 0.00
SR Tendulkar run out (Samuels) 65 102 7 0 63.72
V Sehwag b Smith 1 6 0 0 16.66
SK Raina c Gayle b Smith 11 15 2 0 73.33
Yuvraj Singh c wicket-keeperBaugh b Smith 0 4 0 0 0.00
MS Dhoni b Collymore 18 13 4 0 138.46
AB Agarkar b Bravo 4 15 0 0 26.66
Harbhajan Singh c wicket-keeperBaugh b Gayle 37 60 1 2 61.66
RP Singh b Gayle 2 16 0 0 12.50
S Sreesanth run out (Samuels/wicket-keeperBaugh) 0 4 0 0 0.00
MM Patel not out 2 2 0 0 100.00
Extras (lb 3, w 16, nb 3) 22

Total (all out; 39.3 overs) 162

Fall of wickets1-1 (Dravid, 0.3 ov), 2-6 (Sehwag, 2.1 ov), 3-38 (Raina, 8.5 ov), 4-38 (Yuvraj Singh, 10.3 ov), 5-69 (Dhoni, 15.2 ov), 6-78 (Agarkar, 19.5 ov), 7-156 (Harbhajan Singh, 35.4 ov), 8-157 (Tendulkar, 36.4 ov), 9-160 (Singh, 39.1 ov), 10-162 (Sreesanth, 39.3 ov)


Bowling O M R W Econ
DR Smith 10 2 31 4 3.10 (3w)
CD Collymore 8 1 41 1 5.12 (7w)
DJ Bravo 6 0 16 1 2.66 (2w)
WW Hinds 6 0 41 0 6.83 (3nb, 1w)
CH Gayle 5.3 0 13 2 2.36
MN Samuels 4 0 17 0 4.25 (1w)


West Indies innings (target: 163 runs from 50 overs) R B 4s 6s SR
S Chanderpaul c Sehwag b Patel 21 33 3 0 63.63
RS Morton c wicket-keeperDhoni b Sreesanth 27 50 2 0 54.00
RR Sarwan c wicket-keeperDhoni b Patel 2 12 0 0 16.66
WW Hinds c & b Harbhajan Singh 8 57 0 0 14.03
MN Samuels lbw b Agarkar 5 5 1 0 100.00
CH Gayle lbw b Singh 1 7 0 0 14.28
DR Smith lbw b Agarkar 12 5 3 0 240.00
DJ Bravo st wicket-keeperDhoni b Harbhajan Singh 10 14 0 0 71.42
BC Lara not out 38 42 6 0 90.47
CS Baugh not out 6 11 1 0 54.54
Extras (lb 6, w 6, nb 2) 14

Total (8 wickets; 38.6 overs) 144

To bat CD Collymore

Fall of wickets1-44 (Chanderpaul, 12.2 ov), 2-52 (Sarwan, 14.6 ov), 3-58 (Morton, 15.5 ov), 4-63 (Samuels, 18.3 ov), 5-70 (Gayle, 21.2 ov), 6-83 (Smith, 22.5 ov), 7-96 (Bravo, 27.3 ov), 8-118 (Hinds, 33.6 ov)


Bowling O M R W Econ
AB Agarkar 9.6 0 22 2 2.20 (2nb, 1w)
MM Patel 10 1 31 2 3.10
S Sreesanth 7 0 24 1 3.42 (1w)
RP Singh 5 0 27 1 5.40 (2w)
Harbhajan Singh 7 0 34 2 4.85 (2w)

Anonymous said...

Total (9 wickets; 39.4 overs) 145

said...

West Indies 145/9 (39.3 ov)

said...

//அமானுஷ்ய ஆவி said...
இன்னும் 19 ரன்களுக்குள் 17 பின்னூட்டங்கள் வேண்டும்.
//

அதற்காக யாரும் (லொடுக்கு நல விரும்பிகள்) ரிப்பீட்டட் பின்னூட்டம் இட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

said...

//தனது கடைசி ஓவரை மேட் இன் ஓவராக செய்து ஆவியின் நக்கலை தவிடு பொடியாக்கிய அகர்கர் வாழ்க!//

எனது பதிவு தலைப்பை நியாப்படுத்த போராடும் லாரா வாழ்க!!

said...

//அதற்காக யாரும் (லொடுக்கு நல விரும்பிகள்) ரிப்பீட்டட் பின்னூட்டம் இட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
//

:-)

இப்படிக்கு லொடுக்கு நல விரும்பி ஆவிகள் கழகம்!

said...

//என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்!

இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதி. (லாரா அவுட்டாகி இருந்தால்....) //

இறுதி மூச்சுள்ளவரை நக்கலடிக்கும் ஆவி ஒழிக!!

said...

//எனது பதிவு தலைப்பை நியாப்படுத்த போராடும் லாரா வாழ்க!! //

நிச்சயம் நியாயப்படுத்துவார்.

(இருப்பினும் சில நேரங்களில் தீர்ப்புகள் திருத்தப்படலாம்)

said...

//இறுதி மூச்சுள்ளவரை நக்கலடிக்கும் ஆவி ஒழிக!!//

மூச்சு இறுதியான பின்னர்தான் நாங்கள் ஆவிகள் என்று அழைக்கப்படுகிறோம் என்பதை நினைவு கூர்க!

said...

நடந்ததையா! இப்போ உமக்கு மகிழ்ச்சிதானே லொடக்கு பாண்டி!

இந்தியா வெற்றி! இந்தியா வெற்றி!
இந்தியா வெற்றி!

Anonymous said...

லொடுக்கு, காலிமோர் அவுட்டு..

இந்தியா வெற்றி..

- செந்தழல் ரவி

said...

//நிச்சயம் நியாயப்படுத்துவார்.

(இருப்பினும் சில நேரங்களில் தீர்ப்புகள் திருத்தப்படலாம்)//

தீர்ப்பை மாத்த வேண்டிய சூழ்நிலை எனக்கு இப்போ. ஆமாம். வென்றாகி விட்டது. ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ!!!

said...

//அமானுஷ்ய ஆவி said...
மே.இந்தியத் தீவுகள் அணிக்கு ரீவைஸ்டு டார்கெட்.

143 ஆல் அவுட். (34 ஓவர்கள்)
//

ரன் வித்தியாசம் 3.

ஓவர்கள் வித்தியாசம் 7.

said...

//மூச்சு இறுதியான பின்னர்தான் நாங்கள் ஆவிகள் என்று அழைக்கப்படுகிறோம் என்பதை நினைவு கூர்க! .//

உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்.

said...

பொழப்பு மணந்ததா?

said...

//லொடுக்கு, காலிமோர் அவுட்டு..

இந்தியா வெற்றி..

- செந்தழல் ரவி//

நன்றி செந்தழல் ரவி. வாழ்த்துக்கள்.

said...

//நடந்ததையா! இப்போ உமக்கு மகிழ்ச்சிதானே லொடக்கு பாண்டி!

இந்தியா வெற்றி! இந்தியா வெற்றி!
இந்தியா வெற்றி!

//
மகிழ்ச்சி!! மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!மகிழ்ச்சி!!

இரட்டை மகிழ்ச்சி!!

said...

லொடுக்கு பாண்டிக்கு சொடக்கு போட்டு ஒன்றூ சொல்லிக்கொள்கிறேன். இன்னும் 5 நிமிடத்தில் தலைப்பை மாற்றா விட்டால் நீங்கள் கட்டம் கட்டப்படுவீர்கள்.

said...

விரைவில் தலைப்பு மாற்றப்படும் என அறிவிக்கப்படுகிறது.

said...

//விரைவில் தலைப்பு மாற்றப்படும் என அறிவிக்கப்படுகிறது.//

அது

said...

தலைப்பை மாற்றியாகி விட்டது. :) எல்லாருக்கும் மகிழ்ச்சி தானே?? இங்கு வருகை தந்து இவ்வுலகை சிறப்பித்ததற்காக ஆவிக்கு சிறப்பு நன்றிகள். :) அடிக்கடி வந்து போங்க அக்கா!!

said...

தலைப்பை மாற்ற வேண்டாம்!

இன்று நடந்த மேட்சை நாள் முழுக்க வேலை மெனக்கெட்டு பார்த்துக் கொண்டும், அதற்குக் கெமெண்ட்ரி கொடுத்துக் கொண்டுமிருந்த நம்ம பொழப்பு இன்று என்னவாயிற்று என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவும்!

:-)

said...

//தலைப்பை மாற்றியாகி விட்டது. :) எல்லாருக்கும் மகிழ்ச்சி தானே??

மிக்க மகிழ்ச்சி நண்பரே

//இங்கு வருகை தந்து இவ்வுலகை சிறப்பித்ததற்காக ஆவிக்கு சிறப்பு நன்றிகள். :) அடிக்கடி வந்து போங்க அக்கா!!//

யோவ் இதெல்லாம் ரொம்ம்ம்ப ஓவரு ஆமாம்!

said...

//தலைப்பை மாற்ற வேண்டாம்!

இன்று நடந்த மேட்சை நாள் முழுக்க வேலை மெனக்கெட்டு பார்த்துக் கொண்டும், அதற்குக் கெமெண்ட்ரி கொடுத்துக் கொண்டுமிருந்த நம்ம பொழப்பு இன்று என்னவாயிற்று என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவும்!
//

ஹி ஹி... :) மாத்தியாச்சு!!

நம்ம பொழப்பு??? நீங்க சொன்னது போல நாமந்தேன்!!!

said...

//யோவ் இதெல்லாம் ரொம்ம்ம்ப ஓவரு ஆமாம்! //

தம்பி! புரியுது...
அடுத்த போட்டிக்கு உங்க பதிவுக்கு வர்ரோம்... இதுக்கெல்லாம் போயி கொவிச்சுக்கிட்டு. :)

said...

வெற்றி பெற்றோம் என்பதெல்லாம் சரி. யாரும் நான் பதிவில் ட்ராவிட் குறித்து எழுப்பியிருந்த கேள்விக்கு இதுவரை யாரிடம் இருந்தும் பதில் இல்லை.
ஏன்?????????????????????????????? ஆவியால் பதிவு திசை மாற்றப்பட்டுவிட்டதோ????

said...

சில மிகப் opening combinations இங்கு தருகிறேன் இதில் இருந்தே உங்களுக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
Attapattu - Jayasuriya
Treshothick - strauss
ஆஸ்திரேலியாவில் எல்லா நபர்களும் இருக்கும் டீமில்
Gilchrist - Katich
Smith - Devillers
Fleming - Astle
Gavaskar - Srikanth
Haynes - Greenich

said...

குமரன் எண்ணம் சொன்னது..
//சில மிகப் opening combinations இங்கு தருகிறேன் இதில் இருந்தே உங்களுக்கு பதில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.
Attapattu - Jayasuriya
Treshothick - strauss
ஆஸ்திரேலியாவில் எல்லா நபர்களும் இருக்கும் டீமில்
Gilchrist - Katich
Smith - Devillers
Fleming - Astle
Gavaskar - Srikanth
Haynes - Greenich
//

வெற்றி ஜோடி எது? இதைப் பாருங்கள்.
Sachin - Sourav
Sachin - Sehwag
Jaysurya - Kalu
Gilchrist - Hayden
Anwar - Amir Sohail

:)

said...

//Sheet anchor role?? After all, he is the Wall, isn't he? :-))

vaisa//

கோட்டைச் சுவர் என்பது பாதுகாக்கத் தான் போராட அல்ல. ஆனல் தொடக்க ஆட்டக்காரர் என்பவர் போராட வேண்டியவர். தொடக்கமே பாதுகாப்போம் என நினைத்தால் அது எதிர் மறை அனுகுமுறை. :)

said...

லொடுக்கு!

தமிழ்மணத்தில இந்த தலைப்பு இன்னும் நாறிகிட்டுதானப்பா இருக்கு! உங்களுக்கு விடுத்த எச்சரிக்கை மாதிரி அவங்களுக்கும் விட்டா, நம்மளயே தமிழ்மனத்தில இருந்து தூக்கிருவாங்களோ?

said...

//தமிழ்மணத்தில இந்த தலைப்பு இன்னும் நாறிகிட்டுதானப்பா இருக்கு! உங்களுக்கு விடுத்த எச்சரிக்கை மாதிரி அவங்களுக்கும் விட்டா, நம்மளயே தமிழ்மனத்தில இருந்து தூக்கிருவாங்களோ?
//

கூவித்தான் பாருங்களேன். :)

ஏதோ லாரா கொஞ்சம் லேட்டா வந்ததாலே இவ்ளோ பேசுரீங்க. ஹூம்.