Wednesday, September 27, 2006

நம்ம 23-ம் புலிகேசி Project Manager ஆனால்...

காலையில் ஒன்பது மணிக்கு வர வேண்டியது. கணிணியின் திரையைப் பார்த்துக் கொண்டே வேலை செய்வது போல் நடிக்க வேண்டியது. மாலையில் வீட்டிற்கு அடித்து புரண்டு ஓட வேண்டியது. இதில் இடையில் ஒரு மணி நேரம் உணவு இடைவேளை வேறு. அது மட்டுமின்றி இடையிடையில் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் தேனீர் அருந்த ஓய்வு நேரம். கூடவே டோர்ம் (Dorm) - ல் உறங்க நாற்பது நிமிடங்கள் சென்று விடும். ஐந்தறிவு ஜீவன்கள் போல் ஒரு வாழ்க்கை. Deadline வந்தால் மட்டுமே ஆறாவது அறிவிற்கு வேலை. கேட்டால் மென்பொருள் நிறுவனத்தில் வேலை என்று பீற்றிக்கொள்வது.


(நண்பனிடம் இருந்த வந்த மின்னஞ்சலில் சிக்கியது)

4 comments:

Anonymous said...

உமக்கு எல்லாம் ஒரு கூடை கட்டஎறும்பை இந்தகாதில் விட்டு அந்த காதில் வரவைக்கவேண்டும்.

said...

வீரகேசியிடம் அது நடக்காது அனானி அன்பரே.

said...

யாரங்கே.. யாரங்கே.. யாரடா அங்கே? இவனை இழுத்து போய் ஒச்சி வெயிலில் தார் தூபாய் ரோட்டில் போட்டு உருட்டுங்கள்.

said...

அய்யா ஸ்ரீதர்,
துபாய் வெயிலை பத்தி நல்ல தெரிஞ்சுக்கிட்டு தான் இத சொன்னியலா?? இதுக்கு போயி இவ்ளோ கொவிச்சுக்கிட்டு....