இட்லிவடை யாரென்று தெரிந்துவிட்டது
இட்லிவடை. தென்னிந்திய உணவு வகைகளில் மட்டுமில்லாமல் தமிழ் பதிவுலகிலும் மிகவும் பிரபலமான் பெயர். சூடான அரசியல் செய்திகளுக்கு பெயர் போனவர். இவர் யாரென அறிந்து கொள்வதில் பலருக்கும் ஆர்வம் இருக்கிறது.
இப்போது அவர் யாரென்று தெரிந்து விட்டது. அவர் பெயர் ஆனந்த் கோபாலன். சிங்கப்பூரில் இருக்கிறார். அவரது ஆங்கில வலைப்பூவில் நான் பார்த்த தகவல்கள் இது. என்ன நம்ப முடியவில்லையா? இங்கே சென்று பாருங்கள்.
இன்று அவருடைய வலைப்பதிவு முகவரியை தட்டச்சும்போது 'idlyvadai' என்பதற்கு பதில் 'idlivadai' என்று தட்டிவிட்டேன். வந்து விழுந்தது மேற்சொன்ன ஆங்கில வலைப்பதிவு. :)
எல்லாரும் இடையிடையே புழுதிய கிளப்புறாங்களேன்னு நானும் என்னால முடிஞ்சதை செய்யுறேன். :))))
(யாருக்கு தெரியும் ஒரு வேளை இது நம்ம இட்லிவடையா கூட இருக்கலாம்!)
எங்கே எல்லாரும் ஒரு வெறியோட கிளம்பிட்டீங்க? நான் விடுறேன் ஜூட்ட்ட்ட்ட்ட்ட்ட்!!
12 comments:
கெளம்பிட்டாய்ங்கய்யா!!கெளம்பிட்டாய்ங்கய்யா!!
//பெயர் போனவர்//
இது உள்குத்தா?
//Anonymous said...
கெளம்பிட்டாய்ங்கய்யா!!கெளம்பிட்டாய்ங்கய்யா!!
//
சும்ம பீதியை கெளப்புலாம்ல.
//கேள்வி கேட்பவன் said...
//பெயர் போனவர்//
இது உள்குத்தா?
//
ஐயா,
நான் நல்லாயிருக்குறது புடிக்கலயா உங்களுக்கு? கைப்புள்ள கேசுய்யா நாங்க.
ஏன் எதுக்கு இப்புடி! தங்கமணி சாப்பாடி சரியில்லன்னா இன்னிக்கு சரவணபவன்ல சாப்பிட்டு இருக்கலாம்தானே! அந்த கொலவெறிய எங்ககிட்டதான் காமிக்கனுமா? இது கொஞ்சம் கூட நல்லாயில்ல!!:-))
வாங்க அபிஅப்பா,
வரும்போதே வீட்டுக்கார அம்மாகிட்ட பத்தவச்சிடுவீங்க போலிருக்கே. எங்க வீட்டு சாப்பாடு சூப்பர் தான். நோ சரவணபவன் :)
நம்ம கொலைவெறில்லாம் ஜுஜுபி அபிஅப்பா.
தமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,
தமிழ் ஒலி ஒளி நாடா
தமிழ் படப்பாடல்
தமிழ் நகைச்சுவை
தமிழ் படம்
தமிழ் நடிகர் நடிகை புகைபடம்
சூரியன் வானொலி.
தமிழன்
சூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........
ரேடியோ.ஹாப்லாக்.காம்
( radio.haplog.com )
சன் டிவி..............
கே டிவி..............
தமிழன்
உங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......
டிவி.ஹாப்லாக்.காம்
( Tv.Haplog.Com )
தமிழ்.ஹப்லாக்.காம்
(Tamil.Haplog.com)
சீனிவாச ஐயங்கார் யார்?
//Anonymous said...
சீனிவாச ஐயங்கார் யார்?
//
அடுத்த தடவை தப்பா டைப் பண்ணும்போது கண்டுபிடிச்சடலாம். ;)
நான் யாரு சொல்லு பாக்கலாம்.
//உளுந்துவடை said...
நான் யாரு சொல்லு பாக்கலாம். //
இது தெரியாதா? நீ உளுந்து வடை.
:-)
"லொடுக்கு said...
//உளுந்துவடை said...
நான் யாரு சொல்லு பாக்கலாம். //
இது தெரியாதா? நீ உளுந்து வடை"
:-)))
Post a Comment