உலகையே உருக்கும் படம்
ஆம். இந்த படத்திலுள்ளவர்தான் நெடுங்காலமாக உலகை உருக்கிவருகிறார். :)
இதன் அற்புதமான க்ளோஸ்-அப் காட்சியை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் அருமையாக படம்பிடித்து வெளியிட்டுள்ளனர். பாருங்கள் எவ்வளவு அழகா இருக்குன்னு. நேருக்கு நேரா இந்த மாதிரி பார்க்க முடியுமா? எப்படித்தான் இவ்வளவு நெருக்கமான தோற்றத்தை தருமளவு படம் புடிக்கிறாய்ங்களோ! வளர்க அறிவியல்.

http://solarsystem.nasa.gov/multimedia/gallery/PIA03149.jpg
சூரியனின் வெளிப்புற வெப்பநிலை சுமார் 6000° C தானாம். ஆனால், உட்புறத்தின் வெப்பநிலை சுமார் 1,50,00,000° C. நமக்கு 40-50° C வெப்பத்துக்கே கண்ணை கட்டுது.
யப்பா சூர்யா, சூடாவுறதை கொஞ்சம் கொறச்சுக்கப்புடாதா??
18 comments:
லொடுக்கு,
நேரம் கிடைத்தால் சூரியன் செய்யற அலும்புகளை இங்க பாருங்க! :)
http://openflv.com/watch?v=MjQyMTY=&p=0
பீதியை நல்லா கெளப்புறாய்ங்க.
தி.மு.க பத்தின அரசியல் பதிவு போட்ட லொடுக்கு வாய்க வாய்க!!
இதுல பீடி பத்த வச்சா எப்டி இருக்கும்:-))
இளவஞ்சி,
நீங்க கொடுத்த வீடியோ இணைப்பை கொஞ்சந்தான் பாத்தேன். கலக்குது. அப்படியே டவுன்லோடு பண்ணிடலாம்னு பண்ணிக்கிட்டிருக்கேன்.
அருமையான் வீடியோவிற்கு நன்றி.
அபிஅப்பா,
நாங்க அரசியல் பேசுனா தப்பா? ;)
//அபி அப்பா said...
இதுல பீடி பத்த வச்சா எப்டி இருக்கும்:-))
//
அபிஅப்பா,
உங்களை தமிழ்பதிவுலக அரசியல் எவ்வளவு தாக்கியிருக்குன்னு இப்பத்தான் புரியுது. எங்கேடா பத்திக்கிட்டு எரியும், பீடி பத்த வைக்கலாம் ஒரு குருப்பே அலையுராங்கப்பா.
சசி! லொடுக்கு வூட்டூக்கு ஆட்டோ அனுப்பு, அவரு தி.மு.க ஆதரவு போல தெரியுது!
ராமேஸ்வரத்துல வந்து தங்க சொல்லி அண்ணன் அடம் புடிக்கிறார் என்ன செய்யட்டும் லொடுக்கு!
//ஜெயலலிதா said...
சசி! லொடுக்கு வூட்டூக்கு ஆட்டோ அனுப்பு, அவரு தி.மு.க ஆதரவு போல தெரியுது!
//
அம்மா வரவு நல்வரவாகுக!!
ஆட்டோவெல்லாம் எதுக்கும்மா? நம்ம ரேஞ்சுக்கு சைக்கிளே போது. :)
//அப்துல்கலாம் said...
ராமேஸ்வரத்துல வந்து தங்க சொல்லி அண்ணன் அடம் புடிக்கிறார் என்ன செய்யட்டும் லொடுக்கு!
//
என்னது இது. இன்னிக்கு பெரிய பெரிய ஆட்களா வர்ராங்க.
அண்ணன் அடம்புடிச்சாலும் புடிக்காட்டாலும் நீங்க நம்ம ஊருக்குத்தான் வரனும். போதும்யா போதும்.
ரொம்ப தான் உருக்கிடுச்சு- படமில்ல பதிவு ;-)
//ஜெஸிலா said...
ரொம்ப தான் உருக்கிடுச்சு- படமில்ல பதிவு ;-) //
கோடையாச்சே அதான்.
/நேரம் கிடைத்தால் சூரியன் செய்யற அலும்புகளை இங்க பாருங்க! :)/
அடுத்த பதிவுக்கு மேட்டர் கெடச்சிடுச்சி ..ஜமாய்ங்க ..
:)
விஞ்சானி அண்ணன் லொடுக்கு வாழ்க!வாழ்க!!
//அய்யனார் said...
அடுத்த பதிவுக்கு மேட்டர் கெடச்சிடுச்சி ..ஜமாய்ங்க ..
:)
விஞ்சானி அண்ணன் லொடுக்கு வாழ்க!வாழ்க!!
//
விஞ்ஞானமோ மொக்கையோ நாலு பேருக்கு புரியுற மாதிரி எழுதத்தெரியுதேன்னு நினைக்கும் போது புல்லரிக்குது போங்க. எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைச்சிருக்கு சொல்லுங்க ;)
\\லொடுக்கு said...
//அய்யனார் said...
அடுத்த பதிவுக்கு மேட்டர் கெடச்சிடுச்சி ..ஜமாய்ங்க ..
:)
விஞ்சானி அண்ணன் லொடுக்கு வாழ்க!வாழ்க!!
//
விஞ்ஞானமோ மொக்கையோ நாலு பேருக்கு புரியுற மாதிரி எழுதத்தெரியுதேன்னு நினைக்கும் போது புல்லரிக்குது போங்க. எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைச்சிருக்கு சொல்லுங்க ;)\\
தலைவா...சரியான உள்குத்து ;)))
//கோபிநாத் said...
தலைவா...சரியான உள்குத்து ;)))
//
கோபி,
அது உள்குத்து இல்ல. வெளிப்படை குத்துதான். :)
அண்ணா,லொடுக்கண்ணா,
இன்னமும் என்னென்ன சூடாவுது
எண்டு பாத்து சொல்லுங்கோண்ணா.
சித்தன்
Post a Comment