Wednesday, July 18, 2007

ஒரு நாட்டின் அதிபர்!




11 comments:

said...

எந்த நாட்டு அதிபர் பா இவரு

said...

ஈரான் நாட்டு அதிபரா! சூப்பர்யா, கொடநாடு எஸ்டேட் அதிபர்கிட்ட இவர பத்தி சொல்லனும்யா!

said...

//vathilai murali said...
எந்த நாட்டு அதிபர் பா இவரு
//

நக்கலு!!!

said...

ஏம்பா நிஜமாவே தெரியாமதான்பா கேட்டென். தலைப்பில இல்லையெ. லேபல் எல்லாம் அந்த அளவுக்கு கரெக்டா சொல்ல முடியுமா

said...

நாலு புகைப்படத்தை வச்சி ரொம்ப எளிமைன்னு மனசு எடை போட மறுக்குது. கூடவே இரானின் வரலாற்றுத்தகவல்களுடன் இவரை பற்றியும் சிறிய குறிப்பு போட்டீங்கன்னா வசதியா இருக்கும். கொமேனியும் அவர் பக்கத்துல இருப்பவரை பற்றியும் தெரிஞ்சிக்கணும்னு ஆசை. முடிந்தால் சின்னதா ஒரு அறிமுகத்தோட ஒரு பதிவு போடுங்க.

said...

//vathilai murali said...
ஏம்பா நிஜமாவே தெரியாமதான்பா கேட்டென். தலைப்பில இல்லையெ. லேபல் எல்லாம் அந்த அளவுக்கு கரெக்டா சொல்ல முடியுமா
//
வாங்க தல,
என்ன தல என்னைப் போயி கலாய்க்கிறீங்களே! பாவம் நான்... விட்றுங்க..

said...

தம்பி,

நீங்கள் சொல்வது ஒரு விஷயத்தை நாலு படத்தை வச்சி நம்புவது கடினமே. இருந்தாலும் இவர் ஆரம்பம் முதலே எளிமையானவர் என கேள்விப்பட்டிருக்கிறேன். இவர் ஒரு சிறந்த கல்லூரி விரிவுரையாளர் எனவும் படித்திருக்கிறேன்.

//கொமேனியும் அவர் பக்கத்துல இருப்பவரை பற்றியும் தெரிஞ்சிக்கணும்னு ஆசை. முடிந்தால் சின்னதா ஒரு அறிமுகத்தோட ஒரு பதிவு போடுங்க//

முயற்சி செய்கிறேன்.

Anonymous said...

என்னய வச்சி காமடிகீமடி பண்ணலையே!

said...

இவ்வளவு எளிமையா? அதிசயம்தான்!!.
பாதுகாப்பு பிரச்னையெல்லாம் வாராதோ?

said...

// சுல்தான் said...
பாதுகாப்பு பிரச்னையெல்லாம் வாராதோ?
//

நீங்கள் அவர் சாலையில் தொழும் படத்தை வைத்து இப்படி கேட்கிறீர்கள் என நினைக்கிறென். நிச்சயமாக யாராவது உடன் வந்திருப்பார்கள்.

said...

எளிமையின் எடுத்துக்காட்டா இவர்!?